கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
இசைக்குயில் திருமிகு எஸ். ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்க��ன பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.
இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் ந��் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.
அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@polimernews உங்க நொண்ணன் என்ன சு��ந்திர போராட்ட தியாகியா, இல்ல மொழிப்போர் தியாகியா, ஈழத்தமிழ் போராளியா, இல்ல ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியா, இல்ல குறைந்தபட்சம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வந்து நின்று பொராடி இருப்பானா? வந்துட்டான் முட்டு குடுக்க, மடக்கு ஊதி….
இதைத் தான, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் சொன்னோம். அப்போ திமுக மேல் குற்றம் சொல்லி பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன “தனி மனித ஒழுக்கம்” என்று கம்பு சுத்துரீங்க. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒரு மாதத்தில் தா���் பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. அதிலும் தவெக கட்சி பெண் நிர்வாகி ஒருவரே சக ஆண் நிர்வாகிகளால் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது தெரியுமா உங்களுக்கு.
சகோதரா, விஜயின் வாக்கு சதவீதம் முன்பே ராகுலுக்கு தெரிந்திருந்து, தொண்டர்களும் விஜயுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டிருந்தால், தாராளமாக அப்போதே தவெகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமே. யார் தடுத்திருப்பார்கள்?
கடந்தகால ந��்புக்கு மரியாதை தந்திருந்தால், விஜயின் வாக்கு சதவீதம் முன்பே ராகுலுக்கு தெரிந்தும் ஏன் அமைதியாக இருந்தார்? திமுக தோற்கட்டும் என்று எதிர்பார்த்து உடன���ருந்தே குழிபறித்தாரா? இல்லை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தார் என்கிறீர்களா?
கடந்தகால நட்புக்கு செய்யும் மரியாதையா? வெற்றியில் உடனிருப்பவனை விட தோல்வியில் தோள்கொடுப்பவன் தான் தோழன். 2016க்கு பிறகு காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த போதும் திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகவில்லை. அதைத்தான் நட்புக்கு செய்யும் மரியாதை என்பேன்.
பாஜகவை வெளியே நிறுத்த தவெகவுக்கு ஆதரவு தந்தது ஒரு சரியான முடிவு என்பதை நானும் நிச்சயமாக வரவேற்கிறேன். ஆனால் குறைந்தபட்ச கண்ணியம்கூட இல்லாமல் கூட்டணியை முறித்துக்கொண்டு சென்றதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், நண்பா?
உங்கள் கட்சிக்கான முடிவை நீங்கள் எடுத்ததை ஒரு திமுகக்காரனாக நான் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் எந்த சூழ்நிலையில் அந்த முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் மதிப்பிட்டு பார்க்கவேண்டும் அல்லவ���?
காங்கிரஸ் மீதும், ராகுல் காந்தி மீதும் எங்களுக்கு மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் இருந்தது. அதனால் ஒவ்வொரு கடைநிலை திமுக தொண்டனுக்கும் வரும் ஆதங்கம் ஆத்திரம் இது.
மதவெறிபிடித்த பாஜகவுக்கு மாற்றாக ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன். அனால் இப்படி நம்பியவர்களை கைவிட்டு சென்ற ராகுல் காந்தி எப்படி ஒரு நல்ல தலைவராக, இந்தியாவை வழிநடத்தக்கூடியவராக இருப்பார் என்பது தான் என் கேள்வி.
"காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல."
இத சொல்லிட்டு என்ன பண்ணுவாரு? சோஃபா வாங்கிட்டு அங்கேயே நீட்டி படுத்துருவாரு நம்ம பல்டிதமிழர் சோஃபாவளவன் அவர்கள்
@Vlad_francis Where was your "Self-Respect" before the election?
In 2013, we left when you were still ruling, bro. Unlike Congress, we had the guts to leave a ruling alliance. We chose an ideological stand against power.
And what did Congress choose now? "Ministry" 🤣
"மதியாதோர் தலைவாசல் மிதியாதே", என்பதற்கிணங்க நாங்கள் வரவில்லை. வந்து நாங்கள் கேள்வி கேட்டிருந்தால், ராகுல் காந்தி நாக்கை புடுங்கிக்கொண்டு செத்திருப்பார்.
தொகுதிக்கு 1000 ஓட்டுகூட இல்லாத காங்கிரஸ் செய்த நம்பிக்கைத் துரோகத்தை உண்மையான திமுகக்காரன் எவனும் மறக்க மாட்டான்.
2029 தேர்தலில், திமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்று தெரியாது, ஆனா��் ராகுல் காந்தியால் தன் வாழ்நாளில் பிரதமராக முடியாது.