உண்மையை ரொம்ப தெளிவாக பேசி இருக்கான் @itisprashanth . இப்படி ஒரு சமூகம் இருக்கு என்று பொட்டில் அடித்தார் போல கொங்கு வாழ்வியல் என்ற பெயரில் நடக்கும் கூத்தை சொல்லி இருக்கான்.இதுக்கு தான் இந்த கொங்கு கூவையங்களை மதிப்பதே இல்லை. ஏதாவது சொன்னா ஊரை கலாய்க்கிறாங்க என்று வருவாங்க