இன்று இரவு அல்லது நாளை @AadhavArjuna விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கம்.
ஆதவை நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று முதல்வர் விதித்த நிபந்தனை எதிரொலி!
@PTTVOnlineNews கஞ்சா வையும் பயன்படுத்துவதும் மக்கள் தான் ஆகையால் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சொல்லி கஞ்சாவை விட்டுவிட முடியுமா??
சனாதனத்தை எதிர்க்கும் கூட்டம் கட்சிக்குள் சனாதனத்தை பின்பற்றுகிறது சமூக நீதி அவலம் இல்லையா??