🙏❤️ பிரேமலதா விஜயகாந்த் ❤️🙏
கேப்டனின் கொள்கைகளையும், மக்கள் நலப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் உறுதியான தலைமை! 💪❤️💛🖤
வாழ்க கேப்டன் புகழ்! 🙏❤️
தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால்
யார் குரல் கொடுப்பது
இருக்க அரசாங்கமோ தூங்கிக் கொண்டுள்ளது அவர்கள் தலைவருக்கு ஒரு பிரச்சனை என்றால் போராட்டம் என்று குதிக்கிறார்கள்
தமிழன் என்றுமே பாவம் பட்டவன் தான்
மாற்ற மட்டுமே வந்துள்ளது தவிர நமது அவநிலை மாறவில்லை
#TVK#CMJosephVijay
ஈரோடு பேருந்து நிலையத்தில்
திருநங்கைகளால் முகம் சுழிக்கும் விஷயங்கள் நடைபெறுகிறது இளைஞர்கள் பயந்து கொள்கிறார்கள் தொந்தரவு செய்கிறார்கள் இரவு நேரங்களில்
@CommissionerEc2@Erode_Corp@erd_smc
ஈரோடு பேருந்து நிலையத்தில்
திருநங்கைகளால் முகம் சுழிக்கும் விஷயங்கள் நடைபெறுகிறது இளைஞர்கள் பயந்து கொள்கிறார்கள் தொந்தரவு செய்கிறார்கள் இரவு நேரங்களில்
@CommissionerEc2@Erode_Corp@erd_smc