ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (12.06.2026) ஈரோடு மாநகராட்சி மீனாட்சி சுந்தரனார் சாலை தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. உடன் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், செயற்பொறியாளர்.
ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் தலைமையில் இன்று (12.06.2026) , மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு" உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். உடன் உதவி நகர திட்டமிடுநர் , சுகாதார அலுவலர் .
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2026) , மாநகராட்சி மையஅலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு " உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள் .உடன் வருவாய் உதவி ஆணையாளர்கள் திரு.அன்னாதுரை.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.06.2026) , மாநகராட்சியில் நடந்த பி.எம்.சுவாநிதி(பிரதம மந்திரி தெரு வியாபாரிகள் தற்சார்பு நிதி) நகர்புறங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் வியாபார அடையாள அட்டை வழங்கினார். உடன் உதவி நகர திட்டமிடுநர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் (09.06.2026) மண்டலம் -2 , மத்திய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டியையம் மற்றும் குடிநீரின் தரத்தையும் ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் (09.06.2026) மண்டலம் -2 , மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடத்தின் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள், உதவி நகர திட்டமிடுநர், உதவி பொறியாளர்கள்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் (09.06.2026) மண்டலம் -2 , மத்திய பேருந்து நிலையத்தில் மற்றும் அருகிலுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. உடன் நகர திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள், உதவி நகர திட்டமிடுநர், உதவி பொறியாளர்கள் உடன்.
மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப ஆகியோர் தலைமையில் இன்று (08.06.2026) மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் .
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின்இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.06.2026) ஆர்.கே.வி. சாலையில் உள்ள வணிகவளாக கடையின் உரிமையாளர்கள் சாலையில் வைத்துள்ள குப்பைகளை மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தில் தரம் பிரித்து கொடுக்குமாறும், சாலையில் குப்பைகளை சேகரித்து.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின்இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.06.2026) ஆர்.கே.வி. சாலையில் உள்ள பழுதடைந்த சாலைகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.உடன் மாநகர நல அலுவலர், நகர் திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள், உதவி நகர திட்டமிடுநர், உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.06.2026) மண்டலம் -2, வார்டு-36 ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, மஜித் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. உடன் மாநகர நல அலுவலர், நகர் திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள், உதவி நகர திட்டமிடுநர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின்இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.06.2026) மண்டலம்-2, வார்டு -36 ஆர்.கே.வி. சாலையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடத்தின் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகர நல அலுவலர், நகர் திட்டமிடுநர் , செயற்பொறியாளர்கள் உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.06.2026) மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் அலுவலர்கள் மற்றும் வரிவசூல் அலுவலர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 4 மண்டல உதவி ஆணையாளர்கள், வருவாய் அலுவலர்கள் .
மாநகர நல அலுவலர் திரு.கௌரி சரவணன் அவர்கள் இன்று (05.06.2026) மண்டலம் -4, வார்டு -41ல் உள்ள வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர்கள் திரு.ஆனந்தன் அவர்கள் மற்றும் திரு.பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலையில் இன்று (03.06.2026) மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன்அவர்கள் இன்று (03.06.2026) மாநகராட்சி மண்டலம் - 3 அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் சுகாதார ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.ஆனந்தன் அவர்கள் இன்று (03.06.2026) மாநகராட்சி மண்டலம் - 3, வார்டு எண் - 50, கேகே நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படிப்பக்கம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.பிச்சைமுத்து அவர்கள் இன்று (03.06.2026) மாநகராட்சி மண்டலம் - 4, வார்டு எண் - 60, மோகன் தோட்டம் பகுதி உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.