மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
"அனைவரும் கோயிலுக்குள் நுழைவதற்கும், அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கும் போராடியது, சட்டம் கொண்டு வந்தது திமுக;
சனாதன அநீதிகள் ஒழிக்கப்படும், உரிமைகள் மீட்கப்படும்."
- அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
கொலை கொள்ளை குற்ற வழக்குகளை சுமந்து கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அமைச்சர்களின் பதவி நீக்கம் செய்ய கோரி பாஜகவுக்கு எதிராக நங்கவள்ளி ஒன்றியம் மற்றும் வீரக்கல் புதூர் பேரூர் கழகம் சார்பாக குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தம் மற்றும் புதுச்சாம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் பேனர் வைக்கப்பட்டது.
தி.மு.க மகளிர் அணி சார்பில்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா!
பராசக்தி திரையிடல்
நாள்: 03-06-2023 | சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி
இடம்: உட்லண்ட்ஸ் திரையரங்கம், ராயப்பேட்டை.
வாய்ப்பிருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.
#கலைஞர்100
Sting causes heart problems, high blood pressure, and other negative impacts due to the high caffeine and sugar content, then how the Indian government allows to sell this poision ?
#indiangovt
@stingind @akshaykumar@ndtvindia@PepsiIndia