All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 1)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Prompt Engineering
4. Claude,Chatgpt,Grok
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. Ethical Hacking
(72 Hours only )
Like + RT + comment ' Drive '
Must Follow me so I can DM you.
All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 1)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Prompt Engineering
4. Claude,Chatgpt,Grok
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. Ethical Hacking
(72 Hours only )
Like + RT + comment ' Drive '
Must Follow me so I can DM you.
| தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி - அறிவிப்புப் பலகை | SPOC - ITW தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
@DMKITwing செயலாளர் - முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற தொகுதி வாரியாக SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்புகள்:
தேர்தல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைத்தல் மாவட்டக் கழகத்துடன் இணைந்து செயல்படுதல் War Room (Firewal) பணிகளை முன்னெடுத்தல் - சமூக வலைத்தளப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல்
அனைத்து SPOCகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து,அணி நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தி, தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் IT Wing செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். War Room அமைப்புகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சமூக வலைத்தள பொறுப்பாளர்களுக்கு கழகத் தலைவர் முதலமைச்சர் திரு. @mkstalin வாழ்த்து!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சமூக வலைத்தள பொறுப்பாளர்களுடன் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கத்தில் நடைபெற்றது.
திமுக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் முனைவர் திரு. @TRBRajaa அவர்கள் ஒருங்கிணைப்பில் காங்கிரஸ் கட்சியின் நபில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் @aloor_ShaNavas எம்எல்ஏ, சஜின், திராவிடர் கழகத்தின் வி.சி. வில்வம், உடுமலை, வடிவேல்,தேமுதிக செந்தில், சிபிஎம் சிந்தன், தீக்கதிர் கண்ணன், சிபிஐ மூர்த்தி, மணிமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சல்மான், மதிமுக துரை கோவிந்தராஜு, மனிதநேய மக்கள் கட்சி அல்டாப் அகமது, முகமது கபீர், மக்கள் நீதி மய்யம் லட்சுமணன், சௌரப், செந்தில்குமார், எஸ்.டி.பி.ஐ கரீம், மனிதநேய ஜனநாயக கட்சி இப்ராஹிம், தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் கழகத் தலைவரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#VoteForDMK
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections.
The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win!
Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!'
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது.
தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
The Union BJP government has denied Metro Rail for ‘Temple City’ Madurai and for ‘South India’s Manchester’, Coimbatore, on flimsy grounds.
A government exists to serve people without bias. Yet the Union #BJP treats #TamilNadu’s democratic choice as a reason to take revenge. Pushing such a political custom, in which BJP ruled states get Metros for smaller Tier II cities while opposition ruled States are deprived, is a disgraceful approach. Tamil Nadu, the land of #SelfRespect, will never accept such a distortion of federal principles.
They attempted to stall the #Chennai Metro, and we overcame those malicious attempts and kept the project progressing. With the same determination, we will secure the #MetroRail that #Madurai and #Coimbatore need for their future growth.
Tamil Nadu will fight! Tamil Nadu will win!
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பெருமைக்குரிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டு- பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள @dmk_youthwing நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் செலுத்தி, கொள்கை உறுதியுடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் கழகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முனைப்புடன், கழக இளைஞர் அணியின் இக்கொள்கைக் கூட்டம் பணியாற்றும்!
@arivalayam@rdsekarmla@Joel_Dmk@JJEbenezer1