பசி, கல்விக்கு என்றும் தடையாகக் கூடாது என்ற தாயுள்ளத்துடன், தமிழ்நாடு கல்வியில் மென்மேலும் சிறக்கும் வகையில், வரலாறு போற்றும் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்ட’த்தை மதுரையில் தொடங்கிவைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
#JUSTIN
"தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் என்ன?"
- முதல் 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்ப எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
@mkstalin@arivalayam#TNGovt#News7Tamil
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிரீன்வேஸ் சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில், சமுகநீதியும், சகோதரத்துவமும், சமத்துவமும் தலைத்தோங்க நாம் இணைந்து உழைக்க உறுதியேற்போம்.
இராணுவ வீரருக்கு மரபார்ந்த அஞ்சலி செலுத்தும் இடத்தில், மலிவான விளம்பரத்திற்காக வந்து, அமைச்சர் @ptrmadurai-இடம் வரம்பு மீறிய வீணர்கள் யாரும் தப்ப முடியாது!
#IndiaAt75-இல் தியாகிகளைப் போற்றுவோம்!
மூட அரசியலைச் சட்டப்படி அடக்குவோம்!
https://t.co/FyoWZkruAT
#LetterToBrethren
Umpacking yesterday's developments
Event 1: Formal honours for the martyr on arrival at Madurai
Spot the odd man out...
It should be clear now why I said we should adhere to protocol & avoid such publicity-seeking scenes, and why I decline to engage in debates with such people
I'll have more to say about yesterday's events later, but for now....
If the missing "Cinderella of the Old Airport Terminal", who was "allowed" hundreds of meters into the "secured" area along with tens of her party members🤔, wants her sandal back...my staff saved it for you
கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன!
சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர்!
இந்தக் கும்பல்களை ஒழிக்க முதன்முறையாக கலெக்டர் - SP.க்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, சமூகத் தீமையை வேரறுப்போம்!
கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன்,
தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது.. #ForeverKalaignar
திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது.அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை திரு @mkstalin அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்.
#Kalaignar
மாண்புமிகு அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கு, கும்பகோணம்,தாராசுரம் பகுதியில் கடந்த 2 மாதமாக தினமும் 3 or 4 தடவை மின்தடை ஏற்படுகிறது. சில நேரங்களில் இரவு 8,10,12 மணி என்று மின்தடை ஏற்படுகிறது. மக்கள் அதிருப்தி அடைகிறார்கள். தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கு, கும்பகோணம்,தாராசுரம் பகுதியில் கடந்த 2 மாதமாக தினமும் 3 or 4 தடவை மின்தடை ஏற்படுகிறது. சில நேரங்களில் இரவு 8,10,12 மணி என்று மின்தடை ஏற்படுகிறது. மக்கள் அதிருப்தி அடைகிறார்கள். தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதுவுமில்லாமல் வந்து எல்லாமுமாகி விடுகிறது நட்பு. நல்ல நண்பர்கள் நம்மோடு இருக்கும் போது, எரிமலையையும் எதிர்கொள்ள நமக்கு தயக்கம் இருக்காது. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.. #FriendshipDay#WorldFriendshipDay
@V_Senthilbalaji சார், கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் பகுதியில் முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த ஒரு வாரமாக 2 முறை அரை மணி நேரம் அரை மணி நேரம் என மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதை உடனே தீர்வு காண வேண்டும் சார்.