இது கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்! இதில் தவெக பெருமை கொள்ள எதுவும் இல்லை! இது விஜய்யின் சாதனையும் இல்லை!
ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே!
#TVKFails#SofaModel
கீழ்த்தரமாக நடந்து கொண்டது தவெக!
தேர்தலுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று டாஸ்மாக் குறித்து பொய்யான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பி, எவ்வளவு கீழ்த்தரமாக பாட்டு எல்லாம் பாடினார்கள். ஆனால், தற்பொழுது வரை அந்தத் துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!
#SenthilBalaji #DMK #TVKFails #CMVijayFails #TASMAC #Tamilnadu #KalaignarSeithigal
என்றைக்கும் தி.மு.க குரல் கொடுக்கும்!
இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தி.மு.க தலைமைக் கழகம் உறுதி!
#MKStalin #DMK #INDIAAlliance #India #TamilNadu #KalaignarSeithigal
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்:
2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை…
இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை.
இந்தாங்க ஆதாரம்..
@MaridhasAnswers Data centre மட்டுமல்ல Electronics manufacturing unit and shipyard கூட phase I முடிந்து விட்டது. இப்போது அதன் விரிவாக்க பணிகளுக்கு தான் MoU Sign செய்துள்ளார்கள் @MaridhasAnswers
#BREAKING | மின்வெட்டு பிரச்சினையில் தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க தவறான தகவல்களை தவெக அமைச்சர் பரப்புகிறார். மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக ஒரு கூட்டத்தைக் கூட மின்சாரத்துறை அமைச்சர் நடத்தவில்லை. தவெக அமைச்சர்களுக்கு நிர்வாகத் திறனே இல்லை. தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பை தவெக அரசு இழந்துவிட்டது.
- தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கண்டனம்!
#Senthilbalaji | #TVKFails | #CMVijayfails | #KalaignarSeithigal
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வளாகம் குழந்தைகளின் சிரிப்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பவிருக்கிறது.
புது புத்தகங்கள், புது நண்பர்கள், புது கனவுகள் என இந்தக் கல்வியாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியும் சாதனைகளும் நிறைந்த புதிய பயணமாக அமையட்டும்.
விடுமுறை கதைகளைக் கேட்டு, குழந்தைகளை மீண்டும் கற்றல் சூழலுக்குள் மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்லவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். 🌸📚✨