மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் அவர்களுக்கு கலைஞர் தான் செம்மொழி கண்ட செம்மொழி செம்மல் புத்தகம் காளி ஒன்றிய குழு உறுப்பினர் அ.காந்தி அவர்கள் வழங்கிய போது கிளிக்கியது
உடன் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் ந.இளையபெருமாள் அவர்கள் உடன் ம.பாபு
மார்ச் 1 பிறந்த நாள் காணும் கழகத்தலைவர் தளபதியார் அவர்களே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறேன். உண்மைத்தொண்டன் காளி அ.காந்தி, M.பாபு Bsc,Bed. காளி ஒன்றியகுழு உறுப்பினர். Ex.ஊராட்சிமன்ற தலைவர். மாவட்ட துணை அமைப்பாளர், ஆதிதிராவிடர் நலத்துறை, மயிலாடுதுறை வடக்கு
மார்ச் 1இல் பிறந்தநாள் விழா காணும் கழகத் தலைவர் எங்கள் தளபதி தமிழ் காவலர் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம் காளி ஊராட்சி மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் நாகை வடக்கு மாவட்டம்