திரு.ரங்கராஜ்பாண்டே என்பவர் பிபின்ராவத் மரணத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்கும் என சமூக அமைதியை குலைக்கும் நோக்கில், பொதுவெளியில் பதற்றத்தை உண்டுபண்ணுகிற வகையில் வதந்தி பரப்புகிறார். இது இ.த.ச.153இன் படி கிரிமினல் குற்றம். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.@tnpoliceoffl
அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன்.
ஏன்டா வேல தூக்கிட்டு தெருத்தெருவாக பல நாட்கள் சுத்துனீங்க. வைரமுத்து மன்னிப்பு கேட்கம்னு, உண்ணாவிரதம் இருந்தீங்க?
₹10 கோடி கோயில் நிலத்தை திருடிய அதிமுக அமைச்சரை கைது செய்ய சொல்லி குரல் கொடுக்க ஒருத்தனையும் காணோம்? எங்கடா போயி பதுங்குனீங்க....??
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெற்றோர்களை கல்வி கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்தும் கல்வி நிலையங்களின் செயல் கண்டனத்துக்குரியது.எனவே என் உயிர் தளபதி மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
@CMOTamilnadu@mkstalin
#BREAKING: நீட் தேர்வு அச்சத்தால் 3 வதாக ஒரு மாணவர் தற்கொலை
* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை
* இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர்
தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி
#NEET | #Namakkal
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தை சார்ந்த மாற்று கட்சியினர் மற்றும் இளைஞர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கழக தலைவரின் தலைமையை ஏற்று தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
@VarunKumarIPSTN நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசு காத்திருப்போர் பட்டியல்.
இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல்.
@VarunKumarIPSTN @RmdDistPolice#we_support_varunkumar_sir
அமைதியை ஏற்படுத்த நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசு காத்திருப்போர் பட்டியல்.
இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல்.
#we_support_varunkumar_sir
@VarunKumarIPSTN @RmdDistPolice