"திமுக இளைஞரணி மாநில செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குநர் திரு. @Udhaystalin அவர்கள் நியமனம்"
- கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு.
#DMK4TN
திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர். ஒன்னு தமிழை காப்பாற்ற இருப்பார் இல்லையென்றால் தமிழகத்தை காப்பாற்ற இருப்பார்...ஆதரிப்போம் #உதயசூரியன்
நாகை வெற்றி சின்னம் #கதிர்அறிவாள்
நாகை தெற்கு மாவட்டம வேதாரண்யம் நகரில் சுகாதார சீர்கெ��ு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் மக்களுக்கு சரியான படுக்கை வசதி இல்லாமல் அவதிபடுகின்றன அதை நாகை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணண் திரு.என்.#கௌதமன் அவர்கள் அதிகாரிகளிடம் உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டுகொள்விடுத்தார
“ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத நான் ட்வீட்டுக்கு நோட்டு கொடுப்பதாக சொல்வது வேடிக்கை!”“சமூக வலைதளங்களில் கழக கொள்கைகளை தன்னார்வத்துடன் பதிவிடும் கழகத்தினர் மீதான பொய்யுரைகளில் எள்முனையளவும் உண்மையில்லை”
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் அண்ணன் பி_டி_ஆர்_பழனிவேல்
திமுக தகவல்தொழில் நுட்ப அணி நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாலி ஊராட்சி ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்த தளபதி அவர்களுக்கும் மாநில ச���யலாளர் PTR. பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாகை மாவட்ட செயலாளர் அண்ணண் கெளதமன் அவர்களுக்கும்நன்றி நன்றி