கழக இளைஞர்அணி துணை செயலாளர் அண்ணன் @ilaiyadmk அவர்களுக்கு தலைவர் பெயரிலான விருதை வழங்க ஆணையிட்ட முந்தைய திராவிட மாடல் அரசின் நாயகர் கழக தலைவர் @mkstalin அவர்களுக்கும், கழக இளைஞர்அணி செயலாளர் இளம்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி
🖤❤️🖤❤️
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க அரசை கண்டித்து கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (03.08.2026) தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக உடன் பிறப்புகளுடன் கலந்து கொண்ட போது.
#விவசாயவிரோதிவிஜய்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா,வாக்களித்தோருக்கு நன்றி அறிவிப்பு #பொதுக்கூட்டம் மற்றும் கழக @dmk_youthwing ஆக்க பணி குறித்து மாவட்ட செயலாளர் அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் மாநகர செயலாளர் அண்ணன் @sunramanathan_ அவர்களின் தலைமையில்
கலங்க வேண்டியது மக்கள் தான் தலைவரே.🖤❤️
என்னற்ற திட்டங்கள் கொண்டு வந்து வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றியது நம் #திராவிட_முன்னேற்றக்_கழக ஆட்சியில் தான்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுகவால் தான்.
இன்று தற்குறி நாடாக மாறியது என்று வருத்தம் அளிக்கிறது...
மக்களின் சேவை என்றும்
மண்டலம்-7 க்குட்பட்ட மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கலைஞர் அறிவாலத்தில் நடைபெற்றபோது
@mkstalin@Udhaystalin@sunramanathan_