அதிகாரம் இருக்கும்போது மட்டும் கழகத்தோடு நிற்பவன் #உடன்பிறப்பு அல்ல.
உலகமே எதிர்த்தாலும் கொள்கையையும் கொடியையும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்பவன்தான் உண்மையான #திமுககாரன். 🖤❤️🌄
இந்த தேர்தலில் தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் கழகத்தின் பக்கம் உறுதியாக நின்ற உண்மையான கழக உடன்பிறப்பின் நெஞ்சில் இருந்து,
எத்தனை பின்னடைவுகள் வந்தாலும்…
எத்தனை சோதனைகள் வந்தாலும்…
உதயசூரியனை யாராலும் பிரிக்க முடியாது🔥
பதவிக்காக அல்ல.பலனுக்காக அல்ல.
வெறும் தேர்தல் வெற்றிக்காக அல்ல.
சமூகநீதி. சுயமரியாதை. சமத்துவம். மாநில உரிமை. இதற்காகத்தான் இந்தப் பயணம்.
ஆட்சிகள் மாறலாம்.சூழல்கள் மாறலாம்.
ஆனால் கொள்கை மாறாது. கழகப் பற்று மாறாது. 🌄
அதனால்தான் நாம் வெறும் கூட்டம் அல்ல...
இயக்கம்...
தமிழ்நாடு மக்களுக்கான பேரியக்கம்🌄
நாம் சாதாரண கட்சிக்காரர்கள் அல்ல.
#உடன்பிறப்புகள்🖤❤️🔥
#திமுக #DMK #Ideology #RisingSun🌄
Listen to this young voice.
Clear. Fearless. Rooted in ideology. 🖤❤️
I would rather stand with a handful of young ideologically rooted minds like this than be among a million loud, aimless and ideologically empty ones.
Being a #DMKian is NOT about being in power.
It is about EMPOWERING those who have been denied power.
It is NOT about ruling over people.
It is about being one AMONGST THEM and ensuring that the same rights, dignity and opportunities belong to EVERYONE.
It is NOT about being part of the biggest crowd.
It is about having the courage to stand apart AND being THE ONE who makes a difference amongst millions.
Governments will come and go.
So will Power.
#IDEOLOGY remains.
And That is why #WE_ARE_DMK🖤❤️🌄
#DravidianModel #திமுக #VoteForRisingSun🌄
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) பயிற்சி கூட்டம் ஓசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டதில் மாவட்ட கழக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.@yprakash_mla அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.@karuththu2020 அவர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. திலிபன் மதியழகன், வினாத், துவாரகேஷ், நிஷா தமிழரசு, மஞ்சுநாத், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் காலேஷா, லோகேஷ், ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், BDA பங்கேற்றனர்
#VoteForDMK #DMK4TN #CMMKStalin
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
🔥 Tamil Nadu Leads, Yet Again ! 🔥
The Economist Intelligence Unit has released its 2025–2029 State-wise Business Environment Rankings.
Tamil Nadu is ranked No. 1 in the entire country !
This is the #DravidianModel in action, where business friendly atmosphere, visionary leadership, effective policy and relentless execution come together.
From global auto giants to EV companies, from engineering behemoths to electronic majors, investors across the board are choosing Tamil Nadu because it’s just simple and easy to SUCCEED here ♥️
Never before in the history of Tamil Nadu have we received such continued global appreciation as in this term under the leadership of our HCM and am super proud of the work that my #TeamTNIndustries @TNIndMin has done in showcasing Brand TN across the globe🎊
To every investor looking at India: this map tells you all you need to know !
Come to Tamil Nadu.
Grow with Tamil Nadu.
🔗🔒 - https://t.co/qHbbnlCnDW
#InvestInTN #BullishOnTN #JobsForTN
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!
1967 - அரசியல் பிரவேசம்
1973 - குழு உறுப்பினர்
1976 - மிசாகைது
1982 - இளைஞரணி தலைவர்
1989 - MLA
1996 - மேயர்
2003 - துணை பொதுச்செயலாளர்
2006 - அமைச்சர்
2008 - பொருளாளர்
2009 - துணை முதல்வர்
2016 - எதிர்கட்சி தலைவர்
2017 - செயல் தலைவர்
2018 - தலைவர்
2021 - முதல்வர்🔥
#MKStalinEra