தமிழ்நாடு முழுக்க
GENZ DMK கூட்டங்களை ஒருங்கிணைத்து வரும் நபர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய கிருஷ்ணகிரியில் உள்ள அவரது வீட்டை சுற்றி, அவர் இல்லாத போதும் நள்ளிரவு 12 மணிக்கு குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நாளை (13.06.2026) நடைபெறும் மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்💥
அனைவரும் வாரீர்..!
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம்
@mkstalin@KanimozhiDMK
#MKstalin #Kanimozhikarunanidhi #kanimozhiakka
உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர பிழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
CM sir இங்க கொஞ்சம் பாருங்க!
இவங்க தான் பொதுமக்கள், நீங்க பாக்குறவங்களெல்லாம் insta இன்ப்ளூஎன்ஸர்ஸ். லாட்டரி குடுக்குற காச வாங்கிகிட்டு வானம் மும்மாரி பொழிகிறதுனு புழுகிட்டு ரீல்ஸ் போட்டு உங்கள ஏமாற்றுகிறார்கள். 🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
What bro very wrong bro 😎
@RouteTvk@Keerthana4VNR From ground breaking to conversion to opening to now expansion, the previous govt did everything and that under 15 months. Record speed!!
https://t.co/1APKTUpYmN
த்ரிஷாவை கான்வாய்ல ஏத்தி கூட்டிட்டு போக நேரம் இருக்கு. சட்டம் ஒழுங்கை கவனிக்க நேரமில்லை.
தமிழ்நாடு அழிவு பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது; நீங்க ஜாலியா இருங்க சிஎம் சார் @TVKVijayHQ 🤐
#TVKFails
தமிழ்நாடு முழுவதும் தவெகவினரின் ரீல்ஸ் வெறியால் அரசு அலுவலகங்கள் திண்டாடி வருகிறது.
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் Dummy CM விஜய் அவர்களே.. உங்க கட்சிக்காரர்கள் செய்யும் அட்டூழியங்களை தட்டிக் கேட்பீர்களா அல்லது ரசித்து கொண்டிருக்கிறீர்களா?
#TVKFails
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் 🤦