தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் ���ழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாக��ங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Heard that many Upess triggered by this post.
If 25 days old @TVKVijayHQ is responsible for Power cut, flooding, unclean toilets, corrupt govt offices, illegal quarrying, drugs abuse, law and order issues and royal Enfield investing out of tamilnadu.
Then with the same logic @TVKVijayHQ is the reason for Vinfast delivering 10000 electric vehicles. Isn't it?
@CMOTamilnadu what is official X or twitter account of Kallakurichi collector? I believe this one @collector_kki
But it does not have any activity and not even profile pics. How do we report any issues pertains to Kallakurichi district through X?
Need standard profile pic and naming for each distruct twitter handle.
@polimernews@thanthitv@TVKHQITWingOffl@BussyAnand@AadhavArjuna
🇻🇳Vinfast rolls out its 10,000 Electric car from its new plant at Thoothukudi. All of this within a record period of 1 year from start of production...👏 #InvestInTN#EVHub
@arunraajkg Really? Is saudi or vatican celebrates thiruvalluvar. What nonsense is this?
Only in India we are trying to prove Hindu religious figures are secular.
To be frank, Muslims will never accept Thiruvalluvar then Allah and same goes for Christians who revers Jesus.
This is former Minister from DMK. The irony is DMK says they are against caste. But below tweet mentions current HRnCE minister caste @RameshOffcl .
Not only that. The priest was dismissed for asking bribe of rs 4000 from minister itself when he went alone as common man for inspection.
The DMK former minister condems the dismissal of priest. @mkstalin have some shame. Your party former minister wants corruption to continue in the temple?
This is former Minister from DMK. The irony is DMK says they are against caste. But below tweet mentions current HRnCE minister caste @RameshOffcl .
Not only that. The priest was dismissed for asking bribe of rs 4000 from minister itself when he went alone as common man for inspection.
The minister condems the dismissal of priest. @mkstalin have some shame. Your party former minister wants corruption to continue in the temple?
@RameshOffcl pls visit girivalam path. Especially go while Pournami time and the for yourself what facilities are available. 50000 to lakh people coming on that day. I have been there. Very worst management. Toilets are stinking. Roads are dirty and smelly. Old bus stand is damaged lot. I don't when it was maintained.
Kallakurichi to Bengaluru online booking no pick up and drop point for sankarapuram. Kallakurichi to sankarapuram is 20 mins travel by bus. Please add pick up point as sankarapuram also. Otherwise people have to go to kallakurichi for 20 mins and come back on the same way again back. This wastes around 40 mins to 1 hour. Conductor is scolding badly if we ask them that boarding is sankarapuram. @TamilanParthib1
@mmeiyyanathan Then who will punish that Adhikaaari?
Court is correct. They should have give arrest warrant first and asked him to appear. That would have been even more good.