கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்.
கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@mkstalin@udhay_stalin
@v.senthilbalaji https://t.co/fMPjVGfoNq
பொற்கால ஆட்சியில் கழகத் தலைவர் அவர்களின் தலைமையை ஏற்று இன்று எனது ஏற்பாட்டில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆதரவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்....
மக்கள் மனங்களை வென்ற மகத்தான ஆட்சிக்கு சாட்சியாக இன்று நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை மாவட்டம் மாதம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தம்பி சிவப்பிரகாசம் அவர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்துள்ளார்.
கோவை கிழக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியம், மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் தம்பி சிவபிரகாஷ் அவர்களை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தபோது.
#DMK#DMKCoimbatore
கோவை மாவட்டத்திற்குட்பட்ட 3வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் சகோதரர் திரு.இ.ஆனந்தன் அவர்களை ஆதரித்து திருப்பூர் வடக்கு மாவட்டம், அன்னூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரியாம்பாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தபோது.
#DMKCoimbatore
கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக #தளபதி_கிச்சன் என்கிற முன்னெடுப்போம் தினம்தோறும் உணவு சமைக்கப்பட்டு கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப வினியோகம் செய்யப்படுகிறது உணவு தேவை இருப்பின் இந்த ஊரடங்கு காலம் முழுவதும் தெரியப்படுத்தவும் உடனடியாக உணவு வினியோகிக்கப்படும்
எனது ட்விட்டர் கணக்கு இப்போது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இதுவே என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமாகும்.
பொய்யான செய்திகள், தவறான தகவல்களிடம் இருந்து அனைவரும் தூர இருப்போம்!
கட்டற்ற அறிவால்
திக்கெட்டும் பரவியது திராவிடம்
கொட்டட்டும் தமிழ் முரசு என்று
பற்றற்று இருந்த தமிழ் குடிகளை அரைநூற்றாண்டு
தன் அன்பால் அறிவால் அரவணைப்பால் கட்டியாண்ட முற்றமிழ் முதல்வன் கலைஞர் புகழ் பாடுவோம்
அவர் பிறந்த இன்நன்நாளில்
#HBDKalaignar98
Tamil Nadu CM @mkstalin dons PPE & visits a Covid ward. Despite, getting both the jabs both Modi & Shah have not bothered to visit any hospital during the second catastrophe Covid wave. Leadership?
கோவை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சொக்கனூர் கிராமத்தில் ரூபாய் 2. 24 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க உத்தரவிட்ட கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் சார்ந்த கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக சொக்கனூர் பகுதி கிராம மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.