🌹 உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும்
என் மனசுக்குள் ஏதோ ஒன்று பூக்கிறது… 🌸
✨ உன் சிரிப்பு வந்தாலே
என் கவலைகள் எல்லாம் காணாமல் போகிறது… ❤️
💫 என்னை விட்டு நீ எவ்வளவு தூரம் சென்றாலும்,
என் நினைவுகளில் மட்டும்
எப்போதும் அருகில்தான் இருப்பாய்… 🫶🏻❤️
Good morning 🌞✨
less noise, more clarity, better choices.
May your coffee be strong, your mind be calm, and your heart remain soft.
Own the sunrise before the world asks for your time.
Happy weekend 😊
Wonderful Morning
Guess the place 👇
🌅🌸 காலை சூரியனின் ஒளியைப் போல,
இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் வண்ணமயமான மகிழ்ச்சியையும், நிம்மதியையும், வெற்றியையும் கொண்டு வரட்டும். 💛🌿
☀️ Good Morning! Have a Beautiful Day! 🌺✨
💔 நான் இன்னும் Single தான்… 😌
👤 காதலி யாருமே இல்லை…
🥀 காதல் மட்டும் மனதில் இருக்கு… ❤️
🌙 பேச ஒருத்தி இல்லை…
💭 புரிந்துகொள்ள ஒருத்தி இல்லை…
🥺 ஒருநாள் வருவாளா…?
❤️ என் மனதை காதலிக்க…! 🌹✨