2010 ஆண்டு காமன்வெல்த்தில் இந்தியா 38 தங்க பதக்கம் உள்ளிட்ட 101 மொத்த பதக்கம் @annamalai_k sir…
எப்ப பாரு பச்ச பொய்,அண்ட புளுகு…சொல்வது தான் உங்கள் வேலை🤦🏽♂️ போய் படிங்க sir…
பாடும் நிலா என பெயர் பெற்ற நீங்கள்.
இப்போது அந்த நிலாவிற்கே சென்று இறைவனடியில் பாடச் சென்று வீட்டிற்களே... இறைவனை மகிழ்விக்க!
எங்கள் உள்ளங்களில் எப்போதும் உங்கள் குரல், பாடல்களுக்கு நீங்காத இடம் உண்டு 😭😭😭
#RIPSPB#SPBalasubrahmanyam
அதே நேரத்தில், உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது; எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கே மாணவச்செல்வங்கள் செல்லக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(4/4)
இனியாவது மக்களை ஏமாற்ற நினைப்பதைவிட்டு விட்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பிகளை வைத்திருக்கும் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும். (3/4)#NEET2020
நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்த தீயசக்தியான தி.மு.கவும்,அதனைச் செயல்படுத்திய பழனிசாமிஅரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவது போல நாடகம் ஆடுகிறார்களே தவிர நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால்தான் இந்த சோகம் தொடர்கிறது(2/4)
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. (1/4)@CMOTamilNadu
கழகப் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர், திரு @TTVDhinakaran BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்,கழக தேர்தல் பிர���வு செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர்,கயத்தார் ஒன்றியகுழு தலைவர்,
கடம்பூர் இளைய ஜமீன்தார்
கழகப் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர்,திரு @TTVDhinakaran BE.,MLA அவர்களின், நல்வாழ்த்துக்களோடு, இன்று 25வது திருமண நாள் காணும், @AMMKTirunelveli மாநகர் மாவட்ட கழகச் செயலாளர், திரு @IyyappanS4878 BE அவர்களுக்கு, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
#AMMK
நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?
நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடிய��மல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?
-@TTVDhinakaran
கழகப் பொதுச்செயலாளர்
#BanNEET #AMMK
மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஆலைகளை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.(3/3)