#Warrant absolutely nailed its ending! The final episodes featured an explosive climax that left me hooked. Prashanth Pandiraj, @p_santh his acting and his writing was sharp and convincing to the character . @SamCSmusic score elevates the moments . That intense dialogue scene between police and the other character in the last episodes was one of the best stuff 🙌
#Warrant - 3.5/5 A Well-Written Police Series That Shows A Different Side Of Police Work Which Many People Are Unaware Of. Episodes 3, 4, 7 & 8 Are Superb And The Ending Of Episode 6 Worked Really Well Too.
Episodes 7 & 8 Move In A Visaranai / Jai Bhim Kind Of Zone And Dialogues Of Aruldoss & Siva In The Climax Episode Will Definitely Connect With The Audience.
Lead Actor #PrashanthPandiraj’s Character Is Uniquely Designed And The Entire Series Mostly Revolves Around How He Proves His Identity. He Has Delivered A Very Different & Impressive Performance. Background Score Is Good Too.
There Are A Few Flaws Here And There. Every Poster Mentioned “From The World Of Vilangu,” But I Couldn’t Notice Any Strong Connection. Still, As A Standalone Series, This Is A Good Watch.
There Are A Lot Of Bad Words Throughout The Series, But Visually There’s No Adult Content. Overall, An Engaging Police Drama With Strong Writing & Performances.
#Warrant 1st 4 Episodes - Liked It.
After #Sirai Showed A Different Side Of Police Duty, #Warrant Also Presents Another Kind Of Police Work In An Engaging Way. 1st 2 Episodes Felt Okayish/Decent, But Episodes 3 & 4 Were Superb And Much More Engaging 🔥
Most Investigation Films/Series Usually Focus On Just One Case, But This Series Smartly Shows Multiple Investigation Cases, Which Keeps Things Interesting.
#PrashanthPandiraj’s Character Looks Fun & Casual In The Initial Episodes, But In The Next 2 Episodes, His Role Completely Shifts Into Serious Investigation Mode 🤝Overall, 1st 4 Episodes Gave Me A Positive Feel. Looking Forward To Watching The Next 4 Episodes This Evening 🔥
#Warrant
ஏலே தூக்கம் கெட்டு பார்த்ததுக்கு, சிறப்பான செய்கைலே 🔥🔥
கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், காமெடினு இடையூறு வந்தாலும் அந்த ரெண்டு எபிசோட்ஸ்ல கியர் மாறிடுச்சு 🔥🔥
@Bala_actor க்கு ஒரு கதையை ரெடி பண்ணி டைரக்டர் @p_santh நடிச்ச மாதிரி இருக்கு..
உடல் மொழி, வாய்ஸ் எல்லாமே அந்த கருப்பு டச் 👏🏻👏🏻
இந்த #Karuppu கலக்கப் போவது உறுதி..
அடுத்த 4 எபிசோட்ஸா சட்டு புட்டுனு விடுங்கைய்யா..
அந்த மொய் 😂😂 🌰 மேட்டர் செம
நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .:
இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு.
வடநாட்டில் இந்து முஸ்லீம் விஷயம் வேறு.
பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள்.
சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம்.
ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.
நிருபர் :
இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .:
இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்த்துவிடலாம்.
நிருபர் : எப்படி?
அண்ணா .:
இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .:
முயன்று இருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன்.
இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது.
அது மட்டும் அல்ல,
கோயில் இருக்கிறது.
அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது.
எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.
நிருபர் :
ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .:
அங்கு யாரும் மதகுரு ஆகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம்.
ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.
நிருபர் :
மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.
அண்ணா .:
காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கு ஏற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும்,
அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார்.
ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ
இராம இராஜ்யம் என்றால்,
இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும்,
நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.
காந்தியார் தங்கத்தைத் தந்தார்.
ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.
- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 ).
-பகிர்வு.
தவெக இரண்டாவது மாநில மாநாட்டைக் கண்டு திமுக நாம் தமிழர் ஆகிய இருவரும் தான் கடந்த ஒரு வாரமாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
டோல் கோட்டில் பணம் தரவில்லை, மாநாட்டுத் திடலில் மது அருந்துகிறார்கள், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என தவெகவினருக்கு திமுகவினர் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏதாவது ஒரே ஒரு கூட்டத்தை பணமும் உர்ச்சாக பாணமும் கோழி பிரியாணியும் தராமல் இவர்கள் நடத்தியுள்ளார்களா?
ஆடு, மாடுகளை அடைப்பது போல சரக்கு வாகனங்களில் மக்களை அடைத்துக் கொண்டு திமுக கூட்டங்களுக்கு அழைத்து செல்லும் இந்த யோக்கியவான்கள் உத்தமர்கள் போல மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
முதலில் தனக்கு பின்னாடி ஒட்டிருப்பதை சுத்தம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு பின்னாடி என்ன இருக்கிறது என்று பார்ப்பது இவர்களுக்கு நல்லது,
விஜய் அரசியல் வருகையால் தமிழ்நாட்டிற்கு எந்த உடனடி மாற்றமும் வரப் போவதில்லை என்றாலும் சமூகநீதி பேசுற ஒரே கட்சி நாங்கள் தான் என்கிறவர்களுக்கு எல்லாம் போட்டியாக அவர்களுக்கு எந்த வகையிலும் சளைக்காது, அதே கொள்கை தலைவர்கள் அடையாளங்களுடன் விஜய் வந்துள்ளார்,
வேட்டு சத்தம் கேட்ட நாயை போல குரைத்துக் கொண்டு இருக்கும் சீமானும் இதில் கதறுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
#TVKMaduraiMaanadu
மக்கள் போராளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்.???
தோழர் பாரதி அவர்களை முதலில் காவல்துறை அதிகாரிகள் பெரியமேட் காவல் நிலையத்திற்கு அழைத்தனர், பின்னர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினர்.
ஏனென்றால் தோழர் பாரதி பின்னால் அணிவகுத்து பின்தொடரும் தூய்மை தொழிலாளர்களின் பெரும் கூட்டத்தைத் தவிர்க்க காவல்துறையினரின் யுக்தி தான் இது.
ஆனால், தொழிலாளர்கள் தோழர் பாரதியை நுங்கம்பாக்கத்திற்கும் பின்தொடர்ந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே காத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் தோழர் பாரதி இப்போது 5 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மக்களுக்காக போராடும் போராளிகளுக்கு பாதுகாப்பாற்ற சூழல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே
தோழர் பாரதியை உடனடியாக விடுவிக்கக் வேண்டும். ஜனநாயக சக்திகள் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
@AICCTUhq
To all the DOG LOVERS who are crying hoarse on the SUPREME court’s judgement on STRAY DOGS , please check this video , where a 4 year old boy was killed by street dogs in broad day light in the middle of a city
கோபி & சுதாகரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்..👏👏
சில பேர் பேசவே தயங்கிய #Kavinselvaganesh விஷயத்தை வெளிப்படையான குறியீடுகளுடனே சாதிவாதிகளை செஞ்சிவிட்டுள்ளார்கள்..😅😂
#Paridhabangal#JusticeForKavin
திராவிடமா? தமிழ்தேசியமா?
திராவிடனா? தமிழனா?
என்று வாள் வீசிக்கொண்டிருந்த ஶ்ரீமான்.. ஸ்டாலினை சந்தித்த பிறகு சித்தாந்தமா? சினிமாவா? என விஜய்க்கு கொம்பு சுற்றுகிறார்.
இதற்கு முன்பு ரஜினியை சந்தித்துவிட்டு வந்தபிறகு.. பெரியாரை பிடித்து பிராண்டிக்கொண்டு இருந்தார்.
தனது எஜமானர்களையும், எதிரிகளையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றும் வல்லமை கொண்டவர் இவர் மட்டும்தான்.
தன்னை வாழ்த்தினாலும், தூற்றினாலும்.. இவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் விஜய்.
அதேபோல மக்களும் கண்டுகொள்வதில்லை.
2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போகவிருக்கும் கட்சிகளில் இதுவும் ஒன்று.
சித்தாந்தமா? சினிமாவா? என கூறுபவர் LIK படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்து வருகிறார்.
.
நல்லா இருக்கு நியாயம்.
Tripura-வில் 1.5% மட்டுமே வாக்கு வங்கி கொண்ட BJP.. EVM மோசடி மூலம் ஆட்சியைப் பிடிப்போம் என்று வெளிப்படையாக சொல்லி.. ஆட்சியைப் பிடித்தது. திரிபுரா பாணி தமிழ்நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை...
Link- https://t.co/pjVbgWNKSM
இந்த வீடியோ விரைவில் நீக்கப்படலாம்!
ஈஷா யோக மையத்தின் மீதும் ஜக்கி மீதும் பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
ஈஷா மையத்தில் சிறுவர் சிறுமிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என அதிர்ச்சி குற்றச்சாட்டு
ஊடகங்கள் வெளியிடாத செய்தி @TheCapital01லில்
https://t.co/AFigcSeeNR
இவ்வளவு கேவலமான தீர்ப்பு வழங்கி இருக்கும் இந்த நீதிபதியின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும்,
ஏதாவது ஒரு தொண்டு அமைப்பு இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும்..!
பாஜக ரவுடிகளால் தடை செய்யப்பட்ட மும்மொழி கொள்கை குறித்த #NeeyaNaana விவாத நிகழ்ச்சி வெளிவர வேண்டும்!
சாதி, மதம் பார்த்து காதலுக்கு மறுப்பு சொன்னோம்னு சொல்ற அத்தனை பெற்றோர்களும் குற்ற உணர்வுல கண்ணீர் மல்க அழுகறது தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை நடத்துங்க மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் @Gobinath_C and Team🔥😍