‘மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூக மேம்பாடு’ என்பதுதான் ஐநா இந்த ஆண்டு கொண்டாடும் சர்வதேச ஊனமுற்றோர் தினத்துக்கான கருப்பொருள்.
தமிழ்நாட்டில் இதற்கு என்ன பொருள்?
#December3BlackDayForTnDisabled
நான் ஒரு கண் பார்வையற்ற மாற்றுத் திறணாளி.
வேப்பம்பட்டில் உள்ள எங்களுடைய இல்லத்தில் 90 வயது மதிக்கத்தக்க என் பாட்டியை நான் தான் பராமரித்து வருகிறேன்
0955401626 உள்ளிட்ட 3 இணைப்புகள் எம்மிடம் இருக்கிறது.
ஆனாலும் எங்கள் வீட்டுக்கு அருகில் மின் கம்பம் நட மறுக்கிரார்கள்.

வேப்பம்பட்டில் உள்ள எ��்களுடைய இல்லத்தில் 90 வயது மதிக்கத்தக்க என் பாட்டியை நான் தான் பராமரித்து வருகிறேன்
0955401626 உள்ளிட்ட 3 இணைப்புகள் எம்மிடம் இருக்கிறது.
ஆனாலும் எங்கள் வீட்டுக்கு அருகில் மின் கம்பம் நட மறுக்கிரார்கள்.
Students with special needs writing public examinations are having a hard time as the scribes assigned do not have basic knowledge of the subject, writes Meghna M.
https://t.co/Q2bKvFxwAa
@mkstalin எங்கள் கலைஞர் ஐயா இருந்திருந்தால் இந்நேரம் எங்கள் கண்ணீர் துடைக்க ஓடோடி வந்திருக்க மாட்டாரா? பார்வையற்றோர் போராடுகின்றார்கள் என்பதை கேட்டு காலை உணவையும் தவிர்த்து விட்டு எங்களோடு பேசிய ஐயா இன்று இல்லை. ஆனால் அ��ரது சமாதிக்கு சில மீட்டர் தொலைவில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்
@mkstalin எங்களின் ஊனத்தை மறைக்க கருப்பு கண்ணாடி, உரிமையை மறைக்க தடியடி.
ஆலயங்கள் தோறும் சமபந்தி போஜனம் போடும் ஆட்சியாளர்களே, 15 நாளாய் உண்ணா நோன்பு இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்கள் நினைவில் வரவில்லையா?
#ஒரேவொருமாற்றுத்திறனாளியும்மனவேதனைஅடைந��துவிடக்கூடாது என்று அறக்கூவல் விடுத்த எங்கள் துறையின் அமைச்சரை காணவில்லை.
உரிமைக்குரல் விடுத்து!
நாங்கள் வீதியில் தேடத் தொடங்கி நாட்களோ 14 கழிந்தது.
அமைச்சரைக் கண்டால் எங்களைக் காண வரச் சொல்லுங்கள்
JusticeForTNVisuallyChallenged,