Top Tweets for #JusticeForTNVisuallyChallenged
@Dhakshinamoorth காலம் தோறும் என்னோடு துணை நின்று இருக்கின்றீர்கள் அதற்கு எனது நன்றிகள். இம்முறை உங்களது ஒத்துழைப்பும் நமது மக்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது எத்தனை நன்றி சொன்னாலும் தகாது
உங்களின் போராட்டம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும் @dr_arangaraja
என்றும் உங்களுக்கு துணை நிற்போம்.
#JusticeForTNVisuallyChallenged
#தமிழகவெற்றிக்கழகம்
நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தையில் அடிப்படையில் 5கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. அதனை ஏற்றுக்கொண்டு கடந்த 16நாட்களாய் நடைபெற்றுவந்த எங்களது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும், பிற வகையிலான போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கின்றோம்

இங்கே வாழ வழியறியாப் பார்வையற்றவர்கள் நாங்கள் போராடிக்கொண்டிருக்க,
ஐயா முத்தமிழறிஞரே! ஓய்வறியாப் போராளி நீங்கள் ஏன் உறங்கச் சென்றீர்கள்?
நீங்கள் மட்டும் இருந்திருந்தால், 15 நாட்கள் என நீண்டிருக்குமா எங்கள் பட்டினிப் போராட்டம்?
#JusticeForTNVisuallyChallenged

கலைஞர் என்றாலே போராட்டம்தான்!
அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!
#என்றென்றும்_கலைஞர்
இவங்கள பாக்க உங்களுக்கு நேரம் இல்ல உங்க அப்பனுக்கு நினைவிடம் தொறக்க நேரம் இருக்கு சபாஷ் சரியான ஆட்சி தான் 😈
#JusticeForTNVisuallyChallenged
@CMOTamilnadu
#தலைவர்விஜய்
#தமிழகவெற்றிக்கழகம்
எங்களது பார்வையற்ற உண்ணாவிரத தியாகிகளின் உண்ணாவிரத போராட்டம் 15ம் நாளை கடந்து 16ம் நாளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உங்களது கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கிறோம். #JusticeForTNVisuallyChallenged @mkstalin @CMOTamilnadu @Tn_Diff_abled @News18TamilNadu
எங்களது பார்வையற்ற உண்ணாவிரத தியாகிகளின் உண்ணாவிரத போராட்டம் 15ம் நாளை கடந்து 16ம் நாளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உங்களது கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கிறோம். #JusticeForTNVisuallyChallenged @mkstalin @CMOTamilnadu @Tn_Diff_abled @News18TamilNadu
@mangathadaww போராடிக் கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்கள் கண்ணில் எல்லாம் பட மாட்டார்களா? #JusticeForTNVisuallyChallenged
உண்மையில் போராடும் பார்வையற்றோரின் கோரிக்கைதான் என்ன?
இந்த இரண்டு நிமிடக் காணொளியைப் பாருங்கள் எல்லாம் விளங்கிவிடும்.
#JusticeForTNVisuallyChallenged
https://t.co/4MAMhMBiRI

ஊரெல்லாம் உபதேசம் சொன்ன திராவிடம் மாடல்!
இன்று பார்வையற்றோரை மற்றும் பரிதவிக்க விட்டது ஏனோ!
@mkstalin
#JusticeForTNVisuallyChallenged
15ஆவது நாளாகப் பட்டினி கிடக்கும் பார்வையற்றவர்கள்.
போதும் தியாகிகளே!
முடித்திடுங்கள் உங்கள்
உயரிய உண்ணா நோன்மை, –
பொம்மை அதிகாரங்களுக்குப்
புரியாது உயிரின் மேன்மை.
#JusticeForTNVisuallyChallenged

15ஆவது நாளாகப் பட்டினி கிடக்கும் பார்வையற்றவர்கள்.
போதும் தியாகிகளே!
முடித்திடுங்கள் உங்கள்
உயரிய உண்ணா நோன்மை, –
பொம்மை அதிகாரங்களுக்குப்
புரியாது உயிரின் மேன்மை.
#JusticeForTNVisuallyChallenged

இரண்டு நாள் முன்ன வந்த திரைப்படம் தெரியுது.. 15 நாளா உண்ணாவிரதம் இருக்க மாற்றுத்திறனாளிகள் தெரியல...
ம்ம்ம்.. @dr_arangaraja
#JusticeForTNVisuallyChallenged

எங்களது உண்ணாவிரத போராட்டம் 14நாட்களை கடந்து, 15வது நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. எப்போதுதான் உங்கள் மனம் இறங்கும்?
#JusticeForTNVisuallyChallenged #justice_for_VI #ஒரேவொருமாற்றுத்திறனாளியும்மனவேதனைஅடைந்துவிடக்கூடாது @mkstalin @CMOTamilnadu @Tn_Diff_abled
தந்தையின் வழியே!
மாற்றுத்திறனாளிகளின் துறையை தன்னகத்தே வைத்துக் கொண்ட அமைச்சரை!
#கண்டா_வரச் சொல்லுங்க
#JusticeForTNVisuallyChallenged

#JusticeForTNVisuallyChallenged Please listen to this 2 min audio of the Torture & struggles of the protesters,all for a 1% job opportunity
Pls share this audio to honor his request:"Entha media engala kandukala Ena panrathunu theriyala,kadaisiya makkal ah nambi porattam panom”
@sunnewstamil @polimernews @news7tamil @ThanthiTV #ThalapathyVijay #Thala #ThalaAjith #SuperstarRajinikanth #Suriya @Karthikravivarm @Jagadishbliss @Harish_NS149 @Bloody_Expiry @VCDtweets @VijayFansTrends @Ak_Annna_ @Antonytweets1 @syedfromdubai @Ayaas101 @Vetrimaran_TM @meerapadumm @AjayTweets07 @Joel_Lawrence04 @georgeviews @Rajesh_Lms @cheetahkumar63 @JD_TF_Ashwin @iBeingSankalp @Karthikravivarm @sekartweets @viccupurot89421 @LoyolaMani_A @LoyolaMani @_Madan__ @MADHI_TVK @Rayapantroll @Krishna11AA @Game_Of_Dreams @YourNanban @Monster___king @TheGoat9500 @Redeemervj07 @anandhamanikand @ramk8060 @sureshsamy28 @AppuDinesh_92 @Thaniraman_ @rhevanth95 @karthikwtp @Revanth_K5 @Syedleodas123 @PrakasBuddy @satish_rajaram
தேர்தல் வரும்போது 'மாநில உரிமையை மீட்போம்'ன்னு உருட்ட வேண்டியது..
இங்க மாநிலத்துல யாராவது உரிமைக்காக போராடுனா அடிச்சு விரட்ட வேண்டியது🤦
#JusticeForTNVisuallyChallenged
#தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq

Is This Dravidian Model?👇
#JusticeForTNVisuallyChallenged
@blsanthosh @dushyanttgautam @annamalai_k @MehjabinZafreen @Kausarjahan213 @MrsGandhi @drsheikhBJP @amitmalviya @draslambjp @jaswantjain81 @NaziaElahiKhan1 @Murugan_MoS @KesavaVinayakan @MaVeWriter @ReddySudhakar21 @NainarBJP @apmbjp @ProfessorBJP @SasikalaPushpa_ @SuryahSG @bjploganathan @APriya_Official @asuvathaman @DaisyThangaiya @KJabaraj @MSBalajiMSB @karthikgnath @PremkumarJasper @rathinam_anandh @mpjohnson_ch @sanampatel3 @BjpKanchipuram @NAMO_SELVI @KHUSAL_Y @WALWRITINGTHENS @dhineshrodi @lotus_dhanam @TN4MinMorcha @TnbjpMMTW @BJPTNMM @ajith_redwals @yoganandham_k @Saffronist_Akr @PROFESSORFANS1 @donman2023 @bjpprakash93616
நாம் மேற்கொள்ளும் Twitter hashtags, spaces இன்னும் மற்றவை குறித்து இன்று மதியம் bnwtamil YouTube சேனலில் பேசிய காணொளி
https://t.co/2Sf9CjpH9M
@tvkvijayhq @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
#JusticeForTNVisuallyChallenged #SaveIndianFarmers #TVKVijay
விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளின் தொடர் போராட்டம் ஏன்? எதற்காக? #திமுக இரண்டும் அவர்கள் மீது தொடுக்கும் வன்முறை, 12வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் தோழர்கள்
#JusticeForTNVisuallyChallenged

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




























