சீனாவின் சிகார் லைட்டர்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் இவற்றின் விற்பனையால் லட்சக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்தது.
தீப்பெட்டி உற்பத்தியாளர்களை அழைத்துக் கொண்டு டெல்லி வரை சென்று மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களையும் மாண்புமிகு தொழில் வர்த்தக அமைச்சர் திருமிகு. பியூஸ் கோயல் அவர்களையும் சந்தித்து சீனாவின் சிகார் லைட்டர்களையும் உதிரி பாகங்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
இரண்டு அமைச்சர் பெருந்தகைகளும் இதற்கான முழு முயற்சி எடுத்து... இன்று சிகார் லைட்டர்களை தடை செய்த அரசாணை வந்துள்ளது!!!
எட்டு கோடி தமிழர்களின் சார்பாக மாண்புமிகு மத்திய அமைச்சர்கள் இருவருக்கும், இந்த தேசத்தை தலைமை ஏற்று வழிநடத்தும் ஐயா நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏
இராம ஶ்ரீநிவாசன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பாஜக
@PiyushGoyal@nsitharaman@nsitharamanoffc
கறிதோசை காவல்துறை !
நான் ஊரில் இல்லாத சமயத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு என்னுடைய வீட்டிற்கு பழனி டிஎஸ்பி தனஞ்செயன் சுமார் 15 அடியாட்களுடன் (காவலர்கள் ??) வந்துள்ளார்.
எந்த வித நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு ஒவ்வொரு அறையாக ஐந்து பேர் சென்று சோதனை செய்துள்ளனர். அதன் பிறகு விலையுயர்ந்த சில பொருட்களை காணவில்லை என்பதால் கோவை மாநகர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் TTS24464477.
ஒருவேளை கஞ்சாவை வைத்து பொய் வழக்கு பதிவு செய்ய வந்திருக்கலாம். மேலும், அருகில் குடியிருக்கும் என்னுடைய நண்பரை மிரட்டி உணவு தயாரிக்க சொல்லி 15 பேரும் ஓசியில் கறி தோசை தின்றுவிட்டு பல நேரம் அவரது வீட்டில் ஓய்வெடுத்து சென்றுள்ளனர்.
அனைத்தும் எங்கள் வீதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது
பழனி டிஎஸ்பி கைது பண்ண வந்தாரா அல்லது ஓசியில் கறி திங்க வந்தாரா ?@mkstalin
இதே பழனி டிஎஸ்பி தனஞ்செயன் இதற்கு முன்னர் ராமநாதபுரம் டிஎஸ்பியாக இருந்த பொழுது கோடிகணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருட்கள் கடத்தலை ஊக்குவித்த காரணத்தால் முதல்வரே நேரடியாக தலையிட்டு ஐந்தே மாதத்தில் பணியிட மாற்றம் செய்யபட்டவர்.
இது தொடர்பாக பழனி டிஎஸ்பி மீது டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்க உள்ளேன்.
செப்டம்பர் 3ம் தேதி மதுரையில் நடைபெற்ற எனது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து நமக்குப் பெருமை சேர்த்த சிறப்பு விருந்தினர்கள்
திரு கே.பி. ராமலிங்கம் அண்ணன் அவர்கள் @KPRamalingamMP
சகோதரர் சரத்குமார் அவர்கள் @realsarathkumar
ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் நண்பர் P ராஜசேகர் அவர்கள் @jallikattupr
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி @kcthirumaran
மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள்!!!
முக்குலத்தோர் பேரவை சமுதாயத் தலைவர்கள்
வ.உ.சி. எழுச்சி பேரவை சமுதாயத் தலைவர்கள்
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத் தலைவர்கள்
முடி திருத்தம் தொழிலாளர்கள்
சங்கத் தலைவர்கள் நிர்வாகிகள்
தொழிற்சங்க நிர்வாகிகள்
ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள்
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெகுவாக சிறப்பித்து தந்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு🙏🙏🙏
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திய
ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜ்,
ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நத்தம் வீரராகவன்,
விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில் கந்தசாமி,
விளையாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்,
வாடிப்பட்டி முரளி இராமசாமி
மாநிலச் செயற்குழு உறுப்பினர் புதூர் பாஸ்கர்
கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த அலுவலக செயலாளர் ஹரி கிருஷ்ணன்
IT & Social Media மாநில துணை தலைவர் ஆனந்த கிருஷ்ணன்,
IT Wing
ஜெய் பிரகாசம்,
திருச்சி ராஜேஷ்,
சிவராமன்,
ஶ்ரீராம் ஆகியவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!
In Virudhunagar parliament constituency Start Up awareness programs conducted by Prof Raama sreenivasan. It is going to be a continuous program...
A lot of students showed interest and they are all grateful to Modi ji..!!!
In Viruthunagar Parliament Thousands of such interested Students will be involved shortly...
This start the awareness programs is the first of its kind in Tamilnadu!!!
#StartupIndia
#Youth
#YoungIndia
#YouthEmpowerment
#Entrepreneurship
@Rajeev_GoI@PiyushGoyal@PiyushGoyalOffc@nsitharaman@nsitharamanoffc@JPNadda@AmitShah@narendramodi@PMOIndia