முன் ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக முடியும் என்று நான் நம்புகிறேன்
நம் தேசம் தெய்வம் தர்மம் இவற்றிற்கான ஒரு அரசியல் இயக்கம் தான் பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சியில் உங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தனக்கென்ன கிடைக்கும் என்கிற மனநிலையிலிருந்து மாறி தன் நாட்டிற்கு என்ன கிடைக்கும் என்ற மன நிலைக்கு ஒருவர் வருகிறார்....
வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்பது போல நாம் பல பேர் கூடி பாரதிய ஜனதா என்ற தேரை இழுப்போம்
தமிழகத்தில் திராவிட இருளை அகற்றி தேசிய ஒளியை ஏற்ற
*கீழ்கண்ட லிங்க்* மூலமாக நீங்கள் பாஜகவில் சுலபமாக உறுப்பினராகி விடலாம்
https://t.co/K6anxEjGQl
வாருங்கள் நண்பர்களே உங்களை பாஜக வரவேற்கிறது
இராம ஸ்ரீநிவாசன்
பாஜக மாநில பொதுச் செயலாளர்
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@KolahalasTV
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@KaruppuMBJP
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@syedibrahimbabl
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பாஜக சமூக ஊடக பிரிவு தமிழ்நாடு மாநில துணை தலைவர் மற்றும் இளைய பாரதம் நிறுவனர் கார்த்திக் கோபிநாத் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@karthikgnath
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@imkarjunsampath
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு பேரவை - தமிழ்நாடு தலைவர் P இராஜசேகரன் (PR) அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@jallikattupr
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@JohnPandianTMMK
இயக்குனர் நடிகர் குட்டி புலி சரவண சக்தி அவர்கள் செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் தலைவர் K.C.திருமாறன் ஜி அவர்கள் செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
@kcthirumaran
செப்டம்பர் 3 இல் பிறந்தநாள் காணும் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு மதுரை ஆதீனம் மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு Dr ராதாகிருஷ்ணன் அவர்கள் நுவரேலியாவில் உள்ள அருள்மிகு சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்!!!
இலங்கையில் இராவணனால் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதைக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் மே 19ஆம் தேதி அசோகவனத்தின் தற்போதைய பெயரான நுவரேலியாவில் நடைபெற உள்ளது.
@ProfessorBJP