புத்தெழுச்சி-1
பன்முக ஆற்றலின் நாயகன்!
பலர் வாழ உழைத்த சூரியன்!!
சென்னை (கி) மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் புகழரங்கத்தில்
@Jagathofficial அவர்கள்
மற்றும் பலர் சாதனைகளை எடுத்துரைத்து புகழுரையாற்றினர்.
@mkstalin@PKSekarbabu
இராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகர செயலாளர்
ஏ.வி.#சரவணன்
மகன்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர்
@Jagathofficial அவர்கள்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன் இதில்
கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
@mkstalin@Udhaystalin
திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
இராணிப்பேட்டை
மாவட்டம்
காவேரிப்பாக்கம்
பேரூராட்சி தலைவர்
லதா நரசிம்மன்
பேரூர் செயலாளர்
பாஸ் என்கிற நரசிம்மன் மகன்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர்
டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.MP
அவர்களும்
இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக மாநிலங்களவை பொருளாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர்
@Jagathofficial
அவர்கள் எழுதிய கவிதை கட்டுரை தொகுப்பு
இன்றைய முரசொலி நாளிதழில்..
M. K. Stalin
Udhayanidhi Stalin
சென்னை குரோம்பேட்டை
துர்க்கை அம்மன்
கோயில் கும்பாபிஷேக விழாவில்
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர்
கழக மாநிலங்களவை பொருளாளர்
@Jagathofficial
அவர்களுடன் நானும்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தோம் இதில் பொதுமக்கள் உடனிருந்தார்கள்.
@mkstalin@Udhaystalin
சென்னை குரோம்பேட்டை
துர்க்கை அம்மன்
கோயில் கும்பாபிஷேக விழாவில்
முன்னாள் ஒன்றிய இணையமைச்சர்
கழக மாநிலங்களவை பொருளாளர்
கழக கொள்கை பரப்பு செயலாளர்
@Jagathofficial
அவர்களுடன் நானும்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தோம் இதில் பொதுமக்கள் உடனிருந்தார்கள்.
@mkstalin
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் முன்னாள் ஒன்றிய இணைஅமைச்சர்
@Jagathofficial அவர்கள் தலைமையிலும்,விழுப்புரம் வடக்குமாவட்டசெயலாளர்
@GinjeeMasthan அவர்கள் முன்னிலையிலும், மயிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
#அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விசிக வெற்றிவேட்பாளர் வழக்கறிஞர்
@EzhilCaroline அவர்களை
ஆதரித்துஅரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்
@Jagathofficial
வாக்குச் சேகரித்தேன்
#arakkonam#voteforpot
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
வெற்றிவேட்பாளர்
மாண்புமிகு அமைச்சர்
@R_Gandhi_MLA அவர்கள்
மேல்விஷாரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம்
#உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தேன்
@mkstalin@Jagathofficial