திங்கள் அன்று என்ன நடக்கும்னு பாப்போமா? 😂
அண்ணன் செம்ம கெத்தா உள்ள வருவார். ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணினதை எல்லாம் ஒப்பிப்பார்..
"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?"ன்னு எதிர்க்கட்சிக்காரனுக எல்லாம் கதறுவானுக.
கதறு கதறுன்னு அண்ணன் ஒரு பாட்டு பாடுவார். அவருக்குப் பின்னாடி உக்காந்திருக்கிற மொத்த கூட்டமும், வெறும் கைகளாலேயே டேபிளை உடைப்பது எப்படி என்பதற்கு நேரடி டெமோ காட்டும்.
எதிர்ல உள்ளவங்க, "கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடா!"ன்னு தலையைப் பிய்த்துக்கொள்வார்கள்.
இவங்ககிட்ட, "இதுவரைக்கும் 100 கொ..லை...கள் நடந்திருக்குன்னு சொல்றாங்களே... என்னடா சொல்றீங்க?"ன்னு கேட்டா...
"100-ஆ?!"
"பிளாஸ்ட்! பிளாஸ்ட்!!"
ன்னு கொண்டாட ஆரம்பிச்சிடுவானுக.
கையாலேயே சீலிங் பேனை சுத்தம் செய்யக்கூடிய அளவுக்கு அனுபவம் உள்ள ஒருவர் எழுந்து...
"நாங்க பேசினா தப்பா போயிரும்... அன்னைக்கு ரோட்ல கிடந்த பத்து ரூபாயை உங்க ஆள் எடுத்தான். அதை என்ன பண்ணான்?"
என்று மிக முக்கியமான தேசிய பிரச்சினையை முன்வைப்பார்.
அதற்கும் பின்னாடி இருக்கிற கூட்டம் டேபிளை உடைக்கும்.
இதையெல்லாம் பார்த்துட்டு...
"டேய்... சரியான பைத்தியக்கார கும்பல்ல சிக்கிட்டோமே!"
ன்னு நினைச்சுக்கிட்டு எல்லோரும் ஒவ்வொருத்தரா வெளியேறுவாங்க.
அப்போ அண்ணன் ஒரு பஞ்ச் வைப்பார்...
"இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன்... ஓடிறக் கூடாதுன்னு!"
மீண்டும் டேபிளை உடைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறும்.
அண்ணன் திடீர்னு சபாயைப் பார்த்து...
"நான் ஒரு டான்ஸ்... ஒரு சைகை... ஒரு குத்துப்பாட்டு பாடணும். அனுமதி குடு!"
என்பார்.
சபா...
"பித் பிளஷர்!"
என்பார்.
அதுக்கப்புறம் ஆட்டம்... பாட்டம்... புது புது சைகைகள்... டேபிள் உடைப்பு... கதறல்... கைத்தட்டல்...
எல்லாம் சேர்ந்து...
அன்னைக்கே 1000 கோடி வசூலுடன் அந்தப் படம் சுபம்! 🎬😂
--------
இது அரசியல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனை. உயிரோடு இருக்கும் எந்த கதாபாத்திரத்துடனும் ஒற்றுமை இருந்தால்... அது வேணும்னே செஞ்ச வெறும் கற்பனையே! 😂
அறிவாலயத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தை இடித்துத் தள்ளுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லாக பிடுங்கி எறியும் வரை ஓயமாட்டோம் என்றார்கள் சிலர்;
இப்போது வெள்ளை அடித்து வாடகைக்கு விடப்படும் என்கிறார்கள் மற்றும் சிலர்.
தொடங்கிய நாளிலிருந்தே
முடிவுரை எழுத நடந்த
முயற்சிகளை எல்லாம்
முறியடித்து வளரும் இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்.
காலந்தோறும் மாற்றங்களையே வாழ்க்கை முறையாகக் கொண்டு,
தமிழ்நாட்டு மக்கள் நலனுக்குக்
குரல் கொடுப்பதையே தன்
குறிக்கோளாகக் கொண்ட
ஒரு இயக்கம்
வெள்ளை அடித்துக் கொண்டு புதுப்
பொலிவு பெறட்டும்;
தமிழ்நாட்டின் நலனுக்கும்
அது தேவை.
பெரியோர்கள் துணை நிற்க,
இளையோர்கள் வடம் பிடிக்க
கழகத்தேர் ஆழித் தேராக
நாடெங்கும் வலம் வரும்.
யாரோ இல்லாத இந்தியா கூட
உருவாகலாம் ஆனால்
கழகம் இல்லாத தமிழ்நாடு?
அது கற்பனைக் கனவு;
கானல் நீர்; காட்சிப் பிழை.
‘ஏசுவதால் இன்பம் அடைகிறார்கள், ஏசிவிட்டுப் போகட்டும்’ என்ற அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மையும்
‘என் முதுகிலே குத்தவில்லை; நெஞ்சிலேதான் குத்துகிறான்’ என்ற
முத்தமிழறிஞர் கலைஞரின் புறநானூற்றுப் பெருமிதத்தையும்
நினைவில் கொண்டு,
‘வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்தே திமுக போராடும்’ என்ற கழகத் தலைவர் @mkstalin வழியில், தமிழ்நாட்டின் உரிமைக்கும் உணர்வுக்கும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
@arivalayam
போயும் போயும் தவெகவைப் போய் மக்கள் தேர்ந்தெடுத்திருகாகிறார்களே எடவின்.
எந்தக் கட்சியையும் அல்லது கூட்டணியையும் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை மாப்ள.
பிறகு?
இன்னும் சொல்லப்போனால் EVM கோளாறுகளை கணக்கெடுத்தால் தவெக எண்ணிக்கையில் குறையவும் வாய்ப்புண்டுடா மாப்ள.
இது,
லாபத்திற்காக காங்கிரசும்
குடியரசுத் தலைவராட்சி கூடாது என்பதற்காக இடதுசாரிகளும் அமைத்துக் கொடுத்த ஆட்சி
23.08.2026
#தவெகedn
#சிபிஎம்edn
#சாமசலம்பல்edn
#மாப்ளஅலப்பறைedn
#மாப்ளசலம்பல்edn
The Tirumala Tirupati Devasthanams (TTD) is exploring the use of AI-powered robotic dogs to monitor wildlife movement and enhance the safety of millions of pilgrims trekking through the forested Tirumala hills.
TTD senior officer Ch. Venkaiah Chowdary, along with other officials, recently inspected a quadruped robot at the Sri Padmavathi Guest House to assess its readiness for deployment in dense forest terrain.
#TTD #Tirumala #Tirupati #RoboticDogs #AI #WildlifeMonitoring #PilgrimSafety #ITCard
மலேசியாவில் பயிலும் ஆராய்ச்சி மாணவன் பாரதிதாசன் குறித்து ஆசிக வலைதள வாசிகள் எழுதுவது பெரும் கவலையளிக்கிறது.. பாரதிதாசனை திமுக கைக்கூலி என்பதும், பாரதிதாசனை திமுக ஒரு மாத காலமாக தயார்செய்து அனுப்பியிருக்கிறது என்பதும், பாரதிதாசன் திமுக காரர் என்று மடைமாற்றுவதும், பாரதிதாசன் கூடுதலாக பணத்தை பெறவே இந்த நாடகம் ஆடுகிறார் என்பதும், அரசியல் உள்நோக்கத்துக்கு பாரதிதாசன் துணைபோகிறார் என்பதும் கேட்க சகிக்கவில்லை.. உங்களுக்கெல்லாம் நா கூசவில்லை? கண்ணாடியில் முகத்தை பார்க்கும்பொழுது உடல் கூசவில்லை? ஆதவ் வீசும் எலும்புத்துண்டுக்கு இப்படி சொந்த மக்களையே அதிலும் பாதிப்புக்குள்ளாகியிருக்குறவர்களையே இழிவு செய்து character assassination செய்கிறீர்களே நீங்கள்தான் தலித் பாதுகாவலர்களா?? பாரதிதாசனுக்கு நடக்கும் கொடுமையை 'இது நமக்குள் நடக்கும் சண்டை' என்று கைகட்டி வேடிக்கை பார்க்கும் யாவரும் ஜாதி வெறியர்களே.. ஜாதி ஆணவப்படுகொலை செய்பவனுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. அருவெறுப்பாக இருக்கிறது..
கேள்வி கேட்டால், எதிர்த்து பேசினால் வேட்டை ஆடப்படுவீர்கள் என்ற செய்தியை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது தவெக அரசும் , தவெகவும்
ஒரு மாணவர் தனக்கு கல்விக்கட்டணம் தரப்படவில்லை என்கிறார் எனில் அவரிடம் பேசி அதை சரி செய்வது , அவருக்கு விளக்குவது , அவர் தரும் ஆவணங்களில் சிக்கலோ , விளக்கமோ தேவை எனில் உரிய முறை அவரிடம் முன்பே கேட்டிருக்க வேண்டும்.
அதை எதுவும் கேட்டதாக இது வரை அரசு தரப்பில் ஆதாரங்கள் தரப்பட்டவில்லை. விளக்கங்கள் முன்னுக்கு பின்னாக வருகிறது . அவர் தரவே இல்லை என்றனர். இதில் சிக்கில் என்கின்றனர் .
முன்பு அவருக்கு முரண் இருந்த போது முந்தைய அரசு அவரை பொதுவில் பலி கொடுத்து , அவர் அவர் வேட்டையாட வழி ஏற்படுத்தவில்லை
பலர் சமூகவலைதளத்தில் போகிற போக்கில் அவர் சாதியைச் சொல்லி திட்டி, அவரை கீழ்தரமாக பேசியும் எழுதியும் வருகிறார்கள்
இது நல்லா இல்ல , உங்களுக்கும் நல்லது இல்ல @CMOTamilnadu. அரசு சாமானியரின் மரியாதையை வேட்டை ஆடும் கருவி அல்ல. To save your face, you can’t spoil someone future.
ஒரு பின்தங்கிய நிலையில் இருந்து வளரும் மாணவரை பொதுவில் வைத்து காலி செய்யும் வேலை தவறானது . அதை அரசு ஒரு போதும் முன்னெடுக்கக்கூடாது.
ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருக்குணு , இப்படி எளியோரை வேட்டை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது சமூகக்கேடு. உங்கள் பலம் , மலம் போல மாறுவது கொடூரம். அந்த நாற்றத்தில் வீழப்போவது நீங்களே. இன்று போல என்றும் பலம் காப்பாற்றாது.
அரசியல் , கொள்கை , கோட்பாடு என அனைத்தையும் நீங்கள் பேசியதை மாணவர் போல பார்த்து புகழ்ந்து நின்ற கூட்டத்தில் ஒருவராக அந்த மாணவருக்கு நடக்கும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் உரிமையும் கடமையும் எங்களுக்கு இருக்கு
@thirumaofficial . This is not you DR. This is not VCK. Be kind to that student. Be with him. Stop this
சுற்றறிக்கை கொடுப்போம்;
எதிர்ப்பு வருதானு பார்ப்போம்;
எதிர்ப்பு வந்ததும் பின் வாங்குவோம்!
தத்துவம் லாம் எதுக்கு; நல்ல ஆட்சி இருந்தா போதாதா உங்களுக்குனு சுமந்த் பேட்டி கொடுப்பாரு!
அதான? அதேதான்!
There appears to be a serious misunderstanding of parliamentary etiquette in the Tamil Nadu Legislative Assembly by Hon'ble HR&CE Minister @RameshOffcl.
The Chief Minister @CMOTamilnadu is the head of the Government, the foremost among the Ministers, and the Leader of the State, but not supreme within the Assembly. The Chair, Hon'ble Speaker, holds the supreme authority in the House. Members only rise to show respect to the Chair and in circumstances specifically prescribed by parliamentary convention - not merely because a Minister or the Chief Minister walks in.
Even in Parliament, there is no general convention of Members standing up to greet the Hon'ble Prime Minister every time he enters the House.
Therefore, instead of lecturing the Leader of the Opposition @Udhaystalin on whether he stood up for the Chief Minister, the Hon’ble HR&CE Minister @RameshOffcl should first learn the basic rules, conventions, and etiquette of the great House.
What makes this even more astonishing is that the Government itself organised a two-day orientation and training programme for MLAs on June 16 and 17 at Kalaivanar Arangam, specifically to familiarise members with Assembly procedures, rules, parliamentary conventions, and House conduct such as these.
It seems the Hon’ble Minister may not have attended the programme or somehow missed the most basic lesson: the Legislative Assembly is not a Government office where elected representatives are expected to stand and salute the Chief Minister.
The Legislative Assembly is an institution of democracy - not a place for personal loyalty displays to the Chief Minister. Learn the rules first. Then lecture others.
Be that as it may, the ruling of Hon'ble Speaker @JCDPrabhakar puts an end to Ministers' solicited respect for the Hon'ble Chief Minister inside the Assembly.
@mkstalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.