உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் SRM கல்விக் குழுமம் ஏற்கும், அவர்கள் தற்பொழுது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அவர்களின் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். காயமடைந்த அனைவரும் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
இன்று கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். #KarurStampede
I extend my warmest birthday greetings to Hon’ble President ofIndia @rashtrapatibhvn , Smt. Droupadi Murmu Ji.
"பெண்ணென்றாலே அன்பு, ஞானம், வலிமை;
அவளே அரசாளும் இந்நாடு!"
"Woman is the embodiment of love, wisdom, and strength;
She is worthy to rule this nation!"
Your Excellency’s life stands as a beacon of inspiration — a journey of resilience, dignity, and service to the nation. As the first citizen of our great republic, your steadfast commitment to constitutional values, inclusivity, and empowerment of the underprivileged continues to guide the conscience of New India.
May this auspicious day bring you continued good health, happiness, and the strength to carry forward your noble duties with grace and wisdom. The nation remains deeply grateful for your selfless leadership and compassionate vision. #PresidentofIndia #DraupadiMurmu
Warm birthday wishes to Hon’ble Union Minister Shri @PiyushGoyal Ji.
Your visionary leadership and tireless commitment to India’s economic growth, infrastructure, and global stature continue to inspire.
Wishing you health, happiness, and continued success in the service of the nation.
#HappyBirthdayPiyushGoyal
The tragic incident in Ahmedabad is a heartbreaking human catastrophe. My thoughts and prayers are with the victims and their families. In this hour of grief, the entire nation stands in solidarity with them.
#AhmedabadTragedy#Prayers#Solidarity#AirIndiaCrash
At SRMIST, we believe that sustainable change begins at home, and our campus is living proof.
Thriving green spaces and eco-conscious initiatives reflect our commitment to preserving biodiversity—one step at a time.
Conservation isn’t a choice; it’s our responsibility!
Congratulations to the 50 SRM sports quota students on securing placements in prestigious public sector organizations! A proud moment for SRMIST, proving that sports and academics together lead to excellence. #SRMIST@SRM_Univ#SportsQuota@YASMinistry#PublicSectorPlacements #SRMAt40
Heartfelt thanks to Hon’ble Shri @JPNadda Ji for gracing the 6th International Saiva Siddhanta Conference with his esteemed presence. Your words inspired a spiritual and cultural resurgence rooted in Bharat’s timeless traditions. A truly historic occasion made memorable by your blessings. @OfficeofJPNadda@MoHFW_INDIA@MinOfCultureGoI@BJP4India
Heartfelt thanks to Hon'ble Chief Minister of Andhra Pradesh, Shri Chandrababu Naidu Garu @ncbn, for gracing the occasion of inaugurating the new academic buildings and laying the foundation stone for future projects at SRM University Amaravati. We're committed to fulfilling your visionary goals for Andhra Pradesh and Bharat! #ThankYouCM @SRMUAP #VisionForFuture
இந்திய தேச விடுதலைக்காக போராடிய பெருந்தகை, பொதுவாழ்வில் தன்னலமற்று மக்களின் நலமே பிரதானம் என்று உறுதியான கொள்கையுடன் பலருக்கு முன் உதாரணமாய் வாழ்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவர்களுக்கு என் சார்பாகவும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். #thozharnallakannu #100thbiirthday
From SRM to the White House!
@sriramk (IT, 2005), an SRM alumnus, now serves as Senior Policy Advisor for Artificial Intelligence at the White House. A proud moment for SRM and an inspiration for future tech leaders! 💼✨
The Directorate of Sports, SRMIST-KTR, proudly presents the South West Inter-University Swimming and Diving (M&W) Championship 2024-2025!
Tournament Dates: December 21-23, 2024
Venue: Dr. T. R. Paarivendhar Aquatic Complex, SRMIST-KTR
பெறுநர்;
எழுச்சித் தமிழர் திரு.தொல். திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
பொருள்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவது தொடர்பாக,
நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்...
வாய்மையே வெல்லும்!
நன்றி!
ஆதவ் அர்ஜுனா
Today, Remarkable Achievement by our @SRM_Univ student Mr Rithvik Sanjeevi Ist Year MBA Kattankulathur Campus representing India, Won the GOLD in the INTERNATIONAL CHALLENGE 2024 BADMINTON tournament held at Pullala Gobichand Academy, Hyderabad from 5th to 10th November 2024. @StarSportsIndia@mansukhmandviya@Sports #sportsministry #youthaffairs
@PaarivendharTR Heartiest congratulations, Rithvik! 🥇🏆 You’ve made SRM University incredibly proud with this fantastic achievement. Keep shining and aiming higher! 👏🎉