கரப்பான் பூச்சிகள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல...
காங்கிரஸ் கொண்டு வந்த NEET தேர்வை சட்ட ரீதியாக அணுகினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று அறிந்தும் இந்த போராட்டம் வேறு காரணத்திற்காக நடத்தப்படுகிறதா என்று மக்கள் பலர் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
#cjp#delhi
பாஜக தான் விஜய்யை இறக்கி விட்டுள்ளது...
பாஜக தான் விஜய்யை EVM மூலம் வெற்றி பெற வைத்துள்ளது..
பாஜக தான் ஆளுநர் மூலம் விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கிறது....
கித்னா வாய்டா உங்களுக்கு.....🤬
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நடைபெறும் திமுக கட்சி கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட 25 க்கும் மேற்ப்பட்ட அரசு பேருந்துகள்.
பேருந்துகளின் குறைவால் நிலையத்தில் அவதிப்படும் மக்களின் நிலை?
மற்ற கட்சிக்கு இது போல சலுகை உண்டா?
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia@CPR_VP
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
Now the project take diversion is successfully Completed???
“To bring someone down, do people really need a life…? This is a pitiful act.”
#TVKVijay#Karur#tvkstampede
You have a huge contribution in doing good things for Our Nation. I salute you for your great work and happy birthday! Madam Tamilisai Soundararajan ❣️ @DrTamilisai4BJP
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டு பாதைக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று, இன்று அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@BlrNirmal@blsanthosh
Welcome back, Sunita Williams! 🌍
She's safely returned to Earth after spending over 9 months on the International Space Station.
A journey filled with resilience! ✨
Space never stops testing limits! 🌟
#sunitawilliamsreturn#SunitaWilliams