திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்தை திரையிடக்கூடாது எனகிற இந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்று தவெக அரசு திரையிட மறுத்தபொழுது, பத்திரிகையாளர் விஜயன் கைது செய்யப்பட்டபொழுது, UGC விசயத்தில் உயர்கல்வித்துறை BJP யின் கோரிக்கையை ஏற்று பேசியபொழுது அதையெல்லாம் கண்டிக்காத மாண்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள் இதை மட்டும் கண்டிக்கிறார் என்றால்.....??????
என்னங்யா இது, சட்டமன்ற உறுப்பினர்கள்ன்னு கூட பாக்காம அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைது பண்ணிக்கிட்டு இருக்கீங்க!
மத்திய அரசாங்கம் கூட செய்ய தயங்கும் விஷயத்தை சர்வ சாதாரணமாக செய்கிறீர்கள்!
இது எங்க போய் முடியப் போகுதோ!!
🤯🤯🤯
H Vinoth's interview with baddy on Jana Nayagan is a goldmine and busted a lot of myths and secrets.
- Jagadish was selecting scripts for vijay's last film.
- Vinoth came with an insane script that Jagadish and Anna didnt understand 😹
- And Vinoth was given "orders" to remake Bagavanth Kesari and change to a Vijay movie.
- Vinoth also said anna wanted to have that women empowerment coz he felt anna can manipulate people more for his political gain 😢😢
- He was compelled to write some elevation songs coz Vijay was in politics.
- Vinoth also busted the fake narrative and lies peddling by TVK PR team and how they came to power coz of that.
- Vinoth cried twice during the "accidental" leak of the movie. Sad for him. Fell victim to cheap politics.
பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில் கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே. பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும்.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லாமல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக-காரனாக இருந்தாலும் பரவாயில்லை...அதிகாரமட்டம் முழுக்க கிறிஸ்டியன்களா இருக்கனும்னு Fill பண்ணிட்டு இருக்கானுங்க தவெக கிறிஸ்டியன் மாஃபியா..
என்னடா மதம் பாக்குறீங்கனு கேக்கலாம். நாளைக்கு இங்க BJP கையில் எடுக்க போற Toolkit இதான்.
To my Parliamentary question regarding whether the new TN Government has requested the Central Government to change the proposed site of the Parandur Chennai Greenfield Airport, and if so, the details of such a request, including dates and the Government's response; the Hon'ble Minister of State @mohol_murlidhar replied with a firm NO!
Therefore the 10200 crore Parandur Greenfield Airport project conceived by DMK Govt remains unaffected based on the Union Minister’s reply.
My other question on the status of Chennai, Coimbatore, Salem, Tiruchirappalli, Madurai and Tuticorin airports, indicating the project-wise budget allocation, physical and financial progress, expected date of completion and other relevant details is also answered.
@mkstalin@Udhaystalin@arivalayam
வண்டலூர்- முடிச்சூர்ரோட்ல அவுட்டர் ரிங் ரோடு பக்கத்துல தான் முதல்ல பேருந்து நிலையம் வர்றதா இருந்துச்சு.. அந்த இடம் பாமக ஆளுங்ககிட்ட இருந்ததால அப்ப போராட்டம் எல்லாம் பண்ணி இப்ப இருக்கிற கிளாம்பாக்கம் பக்கம் தள்ளிவிட்டாங்க.
குறைந்த இடத்தில் அதிக பேருந்துகள் நிறுத்துமாறு வடிவமைக்க வேறு வடிவில் டிசைன்செஞ்சு குடுத்தா நல்லா இருக்கும்.
இது எடப்பாடி ஆட்சில தொடங்கி முக்கால்வாசி முடிச்ச திட்டம்.. திமுக வந்து முடிச்சு எடப்பாடி ஆட்சி கண்டுக்காம விட்ட சில பிரச்சனைகளையும் தீர்த்து ((மழை பெய்தால் பஸ் ஸ்டாண்டு எதிரே தேங்கும் தண்ணியை குழாய் போட்டு ஜிஎஸ்டிய தாண்டி கொண்டு போறது.. அதுக்கு NHAI அப்ரூவல் குடுக்காம இழுத்தாங்க) பஸ் ஸ்டாண்ட கொண்டு வந்தாங்க.
இது எதுவுமே தெரியாமல் பேசினா அது கண்டிப்பாக தற்குறிங்கதான்