இடைத்தேர்தலில் திமுக வென்றாலும் தோற்றாலும் எந்த லாபமு���் கிடையாது நஷ்டமும் கிடையாது
TVK வென்றால் TVK கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு முஸ்லிம் லீக் காங்கிரஸ் அனைத்து கட்சிகளும் TVK வினரிடம் அவமானத்தை சந்திப்பர்
பொறுத்திருந்து பாருங்க செருப்படி நிச்சயம்
சவுக்கு ஒரு பொணந்திண்ணி.. பெத்த புள்ள செத்து கிடக்கும்போது வீடியோ போட்டு காசு பாத்தவன் அவன். ஸ்டெர்லைட்ல சுனோலின் உட்பட 13 பேட் துள்ளத்துடிக்க காக்கா குருவி போல் சுட்டுக்கொள்ளப்பட்ட போது அதை நியாயப்படுத்தி பேசிய நாசக்காரன்.. கள்ளக்குறிச்சில ஒரு மாணவி மரணத்துல குற்றம் சாட்டப்பட்ட RSS காரனுக்கு ஆதரவாக பேசிய அயோக்கியன்.. கண்ணகி முருகேசன் ஆணவப்படுக���லை பற்றி உண்மை அறியும் குழுவில் சென்ற பத்திரிகையாளர் கவின் மலர் தோழரை ஆபாசமாக எழுதிய அக்கிரமக்காரன்.. இன்னும் அவனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
வாக்கரிசியில் பொங்கல் செய்து ருசிக்கும் சைக்கோ அவன்..
இந்த தீர்ப்பு வரவேற்பு வேண்டிய தீர்ப்பு...
நேத்து இந்நேரம் கட்சி ஆரம்பிச்சு பொய்யும் புரட்டும் அள்ளி வீசி ஒரு அரைவேக்காடு தற்குறி சங்கி ஜெயிச்சா பத்து வருஷம் கத்திட்டு கிடக்குறவனுக்கு கடுப்பாகுமா இல்லையா
திமுகவை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் பாஜகவுக்கு மறைமுக அரசியல் செய்கிறீர்கள�� நீங்கள் சபீர்
டிவிகேக்கு பிரச்சனைனா பதறீங்கள்ல சபீர் அது ஏன்😂
பிரதமர் திரு, மோடி அய்யாவை போலவே நம் தமிழக முதல்வர���ம் இடைத்தேர்தல் ஆயுதமாக தன் “தாயை “ வைத்து ஓட்டு கேட்கும் போது நம் மாநில முதல்வர் யாரை தன் குருவாக கருதுகிறார் என்பது தெளிவாகிறது..
#கோட்டுமாமா
முன்னாள் முதல்வரை "அங்கிள்" என்று அழைப்பதன் மூலம்
கோட்டு மாமா
தன்னை ஒரு இளைஞன் போல
பிம்பப்படுத்த முயற்சிக்கிறார்.
22-6-1974 _ல் பிறந்த இவர் 53 வயதைக் கடக்கும் நிலையில் பிறரைக் கேலி செய்து தனக்கு இளமை வேடம் தரிப்பது மலிவான மனக்கணக்கு அல்லவா...
அது சரி..
முதிர்ச்சியோடு கூடிய
முதுமை அழகானது அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனால்
இவருக்கிட்ட...
#என்னநாஞ் #சொல்றது
சென்னை வண்டலூர்ல இருக்கிற பள்ளிக்கூடத்துல மாணவிக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை!!!
இங்கு நீங்க தானே முதலமைச்சர் @TVKVijayHQ
பாம்புகடினு உங்க அரசு மடைமாற்றுது..🤦🏻🤦🏻
அப்பாடா...!
இப்போதான் சரியான இடத்திற்கு வந்திருக்கிறார்.
சரியா��� டார்க்கெட்...!
🔥🔥🔥
தமிழகத்தில் இப்போராட்டம் நடக்கவே விட மாட்டானுக பாருங்க.
தேர்தல் ஆணையத்தால் ஆட்சிக்கு வந்த தற்குறிகள்...!
🤣🤣🤣
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கம் அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மு.க.ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கம் . அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி: 40K வாக்குகள் நீக்கம் .அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இந்த முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இது தற்செயலாக இருக்க முடியாது. இதில் ஒரு போக்கைக் காணலாம்.
இந்த முதலமைச்சர்கள் அனைவரும் 2024-ல் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்தனர்.
அவர்கள் எப்படி ஒவ்வொருவராக ஒழிக்கப்பட்டனர்.?
CJP கேள்வி
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நீங்கள் இவர்களுக்கு ��ாக்கு செலுத்த வேண்டும். காரணம்
இவர்கள் பெட்டி வாங்கி கட்சி மாறி மக்களுக்கு துரோகம் செய்த வேட்பாளர்கள் இல்லை.
@iparanthamen