@rrraajkumaar @Aathiraj8586 கெட்டவர்களுக்கு கெட்டவன் அப்ப நல்லவன் தானே . ஹிட்லர் செய்தது பாதிதான். இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல .
இது போன்ற வீடியோக்களை எடப்பாடி கண்ணில் படும் வரை ஷேர் செய்து கொண்டே இருக்க வேண்டும்
இஸ்லாமிய சமூகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகங்களை... முஸ்லிம் மக்கள் மறக்கவில்லை..!
மோடி-எடப்பாடி உறவு
முறிவு என்பதெல்லாம்
ஓர் சொல்லி வைத்து
நடிக்கும் நாடகம்..!
இசுலாமியர்களின் மத துரோகி இந்த நயவஞ்சகன் எடப்பாடி என்பதை இசுலாமிய சமூகம் உணர வேண்டும்! சில பொழுது போக்கற்ற இசுலாமியத் தலைவர்கள், எடப்பாடி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக இப்போது எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பது துரோகத்தின் உச்சம்!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் அத்தனை பேரையும் விரைந்து விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சட்டப்பேரவையில் விசிக எம். எல். ஏ ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!
#AloorShanavas#TNAssembly#TNAssembly2023#VCK
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தேன், அதனை நிறைவேற்றுவோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்போம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அவர்களை ஒதுங்கிவிடுங்கள். நாங்கள் அதை செய்வோம்.
சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இங்கும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவோம்.
:திரு @RahulGandhi
நாட்டின் பட்ஜெட்டில் 100 ரூபாய்க்கு 10 பைசாவை குறித்து மட்டுமே பழங்குடியினர் முடிவெடுக்க முடியும் - இது மிகவும் வெட்கக்கேடானது!
மேலும் பழங்குடியினர், தலித் மற்றும் ஓபிசி சமூகங்களை இழிவுபடுத்த அனுமதிக்க மாட்டோம் - சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கு உரிய பங்கை வழங்குவோம்.
@sanghibybirth@AravindRajaOff நான் ஏதாவது தவறாக பேசினேனா . நீங்கள் எவ்வாறு இப்படி பேசலாம் . நாம் ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று தானே கேட்டேன் .
இந்திய அரசு 90 அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முடிவும் இந்த 90 அதிகாரிகளால் எடுக்கப்படுகிறது.
MNREGA எப்படி உருவாக்கப்படும்?
பழங்குடியினர் மசோதா எவ்வாறு உருவாக்கப்படும்?
பாதுகாப்புக்கான தொகை எவ்வாறு செலவிடப்படும்?
இது போன்ற பெரிய மற்றும் சிறிய முடிவுகள் அனைத்தும் இந்த அதிகாரிகளால் எடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த 90 அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அதாவது OBC பிரிவு அதிகாரிகள் நாட்டின் பட்ஜெட் முடிவுகளில் ஐந்து சதவிகிதம் மட்டுமே எடுக்கிறார்கள்.
திரு @RahulGandhi