தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களை ஆக்கிமித்துள்ள திமுகவினர் மீது பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம் - அமைச்சர் ரமேஷ்
#TVK | #MinisterRamesh | #TempleLand | #DMK
"நாடெங்கும் போராடுவர்களுக்கு தேவை தீர்வும் ஆதரவும்; மௌனமோ, அச்சுறுத்தலோ, வன்முறையோ அல்ல! மாணவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு!" - ஹிப்ஹாப் தமிழா ஆதி
#HipHopTamizhaAadhi | #CJP | #NEETProtest
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்!
அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.
அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை 'Recalcitrant Governor' என @The_Hindu தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது.
ஒரு அரசியல் மாநாடு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இதுவே இலக்கணம்!🔥🔥🔥
ஒன்னரை லட்சம் பெண்கள் ஒரே இடத்தில்…
ஒழுங்கு,
கட்டுப்பாடு,
ஒற்றுமை - எல்லாமே textbook perfect
- #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் 👌
எங்கும் குழப்பம் இல்லை
எங்கும் அலட்சியம் இல்லை
எங்கும் காட்டுமிராண்டித்தனம் இல்லை
அதிகாரமும் அட்டகாசமும் இல்லாத
ஒரு disciplined, dignified political gathering 💯
பாதுகாப்பு, நிர்வாகம், நேர்த்தி -
மூன்றும் ஒரே நேரத்தில் நடந்த ஒரு event
இது கூட்டம் இல்லை, இது leadership 💪🖤
அரசியல் மாநாடு என்றால்
இது example இல்லை… benchmark 🔥
Wow… simply wow 👏🔥
பெரியார் பாதையில் திராவிடக் கொள்கைகளில் உறுதியாய் நின்று, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட நாயகரைப் போல மக்கள் சேவையில் அயராது செயலாற்றி வரும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDUdhay