தக்க பதிலடி கொடுத்த எடப்பாடி யார் துரோகத்தால் முதுகில் குத்தி தோற்கடிக்கப்பட்டவர் எடப்பாடி யார் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் வரும் காலங்களில் வரும் தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களால் தக்க பாடம் கற்பிக்கப்படும்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அம்மா என்றால் அம்மா தான் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை இப்போ நடப்பது அம்மா ஆட்சியா?
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
புரட்சித்தலைவி அம்மா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றால் அது எடப்பாடி யாரால் மட்டுமே முடியும்
செய்து காட்டியவர் எடப்பாடி யார் மட்டுமே
மாற்றம் மாற்றம் எனக்கூறி தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்
எடப்பாடியார் ஆட்சி இருந்தால் இந்நேரம் மாதம் பத்தாயிரம் ரூபாய் வர வைக்க ப்பட்டிருக்கும் அது மட்டும் இல்லாமல் மாதம் 2000 ரூபாய்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கேட்க ஒரு அமைச்சரைக் கூட அனுப்பாதது ஏன்?
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியுள்ளது.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
It is vastly easier to critique the dust on a building than it is to lay the bricks.
Whatever political criticism one might have, Dravidian majors like the @arivalayam and @AIADMKOfficial built their political dominance through physical, measurable outcomes from pioneering industrial hubs, expressways, metro networks to lasting social safety nets such as universal healthcare and mid-day and breakfast meal programs.
Building and sustaining that kind of infrastructure takes administrative grit, bureaucratic coordination, vast experience and long-term execution.
In contrast, political newcomers from @TVKPartyHQ often fall into the trap of acting like tourists. Threatening "pen drive" disclosures, staging assembly theatrics, or indulging in fan-club praise might generate rapid social media engagement, but outrage doesn't run a municipal corporation, manage power grids, manage your energy or utility bills or build water pipelines.
Disrupting a political landscape requires demonstrating a superior capacity to govern not just a higher volume of noise. Until a movement proves it can build, manage, and execute at scale, comparing social media posturing to decades of concrete governance isn't just an unfair comparison, it's a complete misreading of what running a state actually takes.