திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா?
கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே!
பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா?
காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் ஓட்டநிதியே!
திங்கள்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரையாற்றும்போது, இருக்கையில் அமர்ந்து பொறுமையாகக் கேட்கும் தைரியம் இருக்குமா?
அல்லது “அவசரம்” என்று பதிலைக் கேட்காமல் ஓட்டமெடுப்பீரா?
திங்களன்று தெரிந்துவிடும்…
கேள்வி கேட்க மட்டும் தைரியம் கொண்ட ஓட்டநிதிக்கு, பதிலைக் கேட்கும் தைரியம் இருக்கிறதா என்று!
இன்னிக்கு தேதிக்கு Vj siddu vlogs Video போட்டி அசால்ட்டா 2லட்சம் பேரு பார்க்குறானுக ஒரு மணி நேரத்தில🥵
எப்டியும் அவன் படத்துக்கு நல்ல ஒப்பனிங் மினிமம் கேரண்டி இருக்கும்னு நினைக்கிறேன்
காலேஜ் பஸ் டிரைவர் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விபத்து ஏற்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் பிரவீன்(23) என்பவர் கைது. அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை.
#Namakkal #accident #students
Campa promote பண்ணப்போ அடிச்சாங்க,
பட ப்ரமோஷன்க்கு போக மாட்டேன்னுட்டு கார் ரேஸ் ப்ரமோட் பண்ணப்பவும் அடிச்சாங்க
இந்த மாதிரி கேவலங்கெட்ட வேலைய பாக்குறப்பலாம் அடிக்கத்தான் செய்யுறாங்க
பின்ன உங்களை மாதிரி நடிகனுக்கு அடிமையா இருந்து ம்பி விட்டுட்டாட்டா இருப்பாங்க தற்குறிகளா