ராகுல் காந்தி political stunt பண்ணி arrest ஆனதுக்கு MKS tweet இல்ல, உடன் பிறப்புகள் RG'காக சந்துல சண்ட செஞ்சு mental peace அ கெடுத்துக்கல...
ரெண்டு நாள் கழிச்சு வந்து பாத்தா சந்தே மாறியிருக்கு.
நம் தலைவர் @RahulGandhi அவர்களின் கோரிக்கைகள்:
1. மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
2. தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசின் பொறுப்பின்மை குறித்து நாடாளுமன்றத்தில் முழ��மையான விவாதம் நடத்த வேண்டும்.
3. டெல்லியில் மாணவர்கள் மீது நேற்று பதிவு செய்யப்பட்ட அனைத்து FIR-களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பிரதமர் அலுவலக அமைச்சரிடம் சொன்னது
நீங்கதான்டா கட்சி கொள்கை மயிறுனு இங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க அவனுக்கு எல்லாம் வெவரமாதான் இருக்காளுங்க.. போய் அவனவன் பொழப்பு புண்டைய பாருங்க 🤦♂��..
இந்த கட்சி மேல என்னைக்குமே அடுத்த தலைமுறைக்கு ஒரு ஈர்ப்பு வரவே செய்யாது. இந்த கட்சில இருக்குற ஒவ்வொருத்தரும் நடிக்குறாங்க, அந்தந்த இடத்துக்கு ஏத்தால நடிக்குறாங்க, சும்மா எதாச்சும் பேசி மற்றவங்களை தூண்டு விட்டுட்டு அதுக்கு எதிர்மாறா வாழுறாங்க. இந்த கட்சி ஒரு விஷம்.
இதில் கனிமொழி அக்கா ஜோதிமணியை தேடி போகவில்லை! ஜோதிமணி தான் வம்படியாக அக்காவை நெருங்கி பொய் புன்னகையை உதிர்த்துள்ளார்!!!! வழக்கம் போல நம்மாட்கள் அக்காவை திட்டிட்டு இருக்கானுக!!
போராட்டம் எந்தப் பக்கம் சாயிதுன்னு பப்பு வேடிக்கை பாத்துகிட்டு இருந்தது, மாணவர்கள் பக்கம் போறாப்ல தெரிஞ்சதும் வாங்க நாமளும் போவோம்னு பத்து பேர கூட்டிகிட்டு போயிருக்கு. இதுக்கு ஒன்னும் தெரியாது மாணிக்கம் தான் கெடுத்துட்டான்னு உருண்டானுவ.
தமிழ்நாட்டோட காங்கிரஸ் கட்சி கூட்டணி தலைவர் ஏதாவது கண்டனம் தெரிவிச்சாரா, இல்லை வழக்கமா கூட்டணி கட்சிகள மதிக்காம இருக்குற மாதிரி இதுக்கும் ஊமையாதான் இருக்காரா?!
This is the treatment reserved for the Leader of the Opposition in the Indian Parliament, Rahul Gandhi. @DelhiPolice doing its exemplary duty in the service of a political party!
@subramaniandeva இது எதோ விஜய்ணா பாவம் அவருக்கு ஒண்ணுமே தெரியாது எல்லாரும் அவருக்கு கெட்ட பேரு வாங்கி கொடுக்குறாங்கன்னு சொல்லுற மாதிரியே இருக்கு மாம்சு
16-YEAR-OLD GIRLS TEAR THROUGH GOVT’S “ANTI-NATIONAL” SCRIPT 🔥
REPORTER: What happened here?
KANIKA 😡: We were marching peacefully. Police pushed us, hit us, tore clothes and hurt students. Is this why they have power?
REPORTER: Why did you come?
ANSHIKA 🔥: We skipped school because we care about our future. If fighting for education is wrong, then what is right?
REPORTER: What is your message?
RIYA 🎯: We are 12th-class students. If we stay silent today, this broken system will become our tomorrow. We want education, safety and accountability.
THE MOMENT: These girls did more damage to the “anti-national” narrative than any speech could. They came with school bags and left power exposed.
HEARTBREAKING : 💔
We are not Criminals, We only came to fight for our education.
Tears replaced slogans after the allegedly lathi charge at Jantar Mantar, as students were seen crying on the streets. 👇
வழக்கமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டால் குறைந்த���ு ஒரு மணிநேரம் அல்லது ��தற்கு மேலாக ஒத்திவைக்கப்படும். ஆனால் இன்று, வெளியில் போராடும் மாணவர்களை நாங்கள் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, அவை ஒவ்வொரு அரை மணி நேரமாகத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இன்று பகல் முழுவதும் நாடாளுமன்றத்திற்குள் இணைய வசதியும், வாட்ஸ்அப் செயலியும் முடக்கப்பட்டது.
எத்தகைய
அடக்குமுறையாலும் நியாயமான எழுப்பும் கேள்விகளை அழித்துவிட முடியாது!
#StudentsProtest #JusticeForStudents #NTA #NEP2020 #Parliament #Accountability #EducationReform #StudentsRights #ஜந்தர்மந்தர் #மாணவர்_போராட்டம் #நீதி_வேண்டும்