மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
ஹிந்து கோவில் சொத்துக்களை அபகரித்து வீட்டு மனை பட்டா வழங்கும் முதல்வர் விஜய் , வக்போர்டு சொத்துக்களை ஏழை இஸ்லாமியர்களுக்கும், சி.எஸ்.ஐ சொத்துக்களை ஏழை கிருத்துவர்களுக்கும் பட்டா போட்டு கொடுப்பாரா?@CMOTamilnadu
தேசபக்த @RSSorg ஸ்வயம் சேவக், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், “மோடியின் தமிழகம்” புத்தகத்தின் ஆசிரியர் அன்புத் தம்பி @directorganesan அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “இந்துடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ் சினிமாவில் யாரும் தொடத் துணியாத கதையை சகோதரர் திரு.சின்னப்பா கணேசன் அவர்கள் துணிந்து படமாக்கி உள்ளார்.
தேசதுரோக, இந்துவிரோத, ஜாதிவெறி - மதவெறி கும்பல்களிடம் சிக்கி தமிழ் சினிமா, நாசமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், திரு.சின்னப்பா கணேசன் போன்ற ஏராளமான தேசபக்த இயக்குனர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் “இந்துடா" போன்ற துணிந்து உண்மைகளை பேசும் திரைப்படங்கள் வெளிவரும். இது தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாரதர் மீடியா @Vijay_C_Samy , கதாநாயகிய நடித்துள்ள சுமித்ரா, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருமை நண்பர் சினிமா சண்டை பயிற்சியாளர் திரு @kannan_kanal , நடிகர் ரவி, @Sumamega , @DsPandiyaraj மற்றும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள @kaaviyankk நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நிறுவனம், இதுபோன்று இன்னும் ஏராளமான தரமான திரைப்படங்களை தயாரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் “இந்துடா" திரைப்படத்தை நாம் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழ்வதோடு, மற்றவர்களையும் இந்த திரைப்படத்தை பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#இந்துடா
Participated in the culmination event of the Tamizhagam Thalainimira Thamizhanin Payanam Yatra led by our Tamil Nadu BJP State President Thiru @NainarBJP , alongside Hon’ble Home Minister Shri @AmitShah ji, Minister of Commerce & Industry Shri @PiyushGoyal ji, Union Minister of State (I/C) for Law & Justice and Parliamentary Affairs Shri @arjunrammeghwal ji, Union Minister of State for Civil Aviation and Cooperation Shri @mohol_murlidhar ji, Union Minister of State for Information & Broadcasting and Parliamentary Affairs, and Tamil Nadu Co-in-charge Shri @ReddySudhakar21 ji, along with our senior leaders.
Through this Yatra, our State President travelled extensively across Tamil Nadu, connecting with people in every region. The overwhelming response clearly reflects the strong public resentment against the DMK government and the growing resolve of the people of Tamil Nadu to support the NDA in the upcoming assembly election.