Why do we need MKS as PM of India?
English,Tamil& Hindi..
Soon in...
Marathi
Bengali
Malayalam
Telugu
&
Kannada
Check amazon for e books & printed copies
Link in 1st comment.
🔥 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி,
🔥 இலவசக் கட்டாயக் கல்வி ம��்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி,
🔥 இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி
- என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய #DravidianModel-க்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த #JusticeParty-இன் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து ��ிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்!
The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi!
This is nothing but cultural and language imposition by force, trampling on India's diversity. LIC grew with the patronage of all Indians. How dare it betray the majority of its contributors?
We demand an immediate rollback of this linguistic tyranny. #StopHindiImposition
தம்பி இங்க கூட்டம் போட வேணாம். இங்க நாங்களும் இஸ்லாமியர்களும் மத வேறுபாடு இல்லாம ஒற்றுமையா இருக்கோம் என்ற இந்துக்களின் எதிர்ப்பை மீறி மேடை அமைத்த நாம் தமிழர்.
பாஜகவோடு சேர்ந்து மதக் கலவரம் செய்ய வரியான்னு அடித்து வ��ளுத்து ஓட விட்ட பொது மக்கள்.