UPI பரிவர்த்தனைகளில் புதிய கட்டண விதிமுறை
NPCI அறிவிப்பு | 15 அக்டோபர் 2026 முதல்
🔹 ₹2,000 வரை UPI மூலம் வணிகர்களுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் இல்லை.
🔹 ₹2,000-க்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட P2M (Person-to-Merchant) பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR விதிக்கப்படும்.
📌 உதாரணம்:
₹10,000 மதிப்புள்ள பொருளை UPI மூலம் வாங்கினால், 0.4% = ₹40 MDR.
🔹 ₹75,000 மற்றும் அதற்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கான MDR அதிகபட்சம் ₹300 என வரையறுக்கப்பட்டுள்ளது.
👤 P2P பரிவர்த்தனைகள்
ஒரு தனிநபரிடமிருந்து மற்றொரு தனிநபருக்கு செய்யப்படும் P2P UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.
🏦 முக்கிய சேவைத் துறைகள்
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் உள்ளிட்ட சில துறைகளில் ₹2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ₹5 என்ற நிலையான MDR விதிக்கப்படும்.
📈 மூலதனச் சந்தை
Mutual Fund, பங்குகள், Securities/Stock Brokers & Dealers தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02% MDR, அதிகபட்சம் ₹300.
⚠️ முக்கியம்:
இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளரிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கக் கூடாது. இது வணிகர் தரப்பில் பொருந்தும் கட்டணமாகும்.
@narendramodi@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu@bjmm_tn@BJP4India
கணவரை இழந்ததும் முடங்கிக் கிடக்காது, தைரியத்தின் மறுவடிவமாக நின்று ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய போராளி, 1858 ஆம் ஆண்டு போரில் தனது தேசத்தைக் காக்க இருபத்தி ஒன்பதாவது வயதிலேயே தன் இன்னுயிரை தியாகம் செய்த தேசபற்றாளர், இன்று வரை அனைத்து மகளிருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக திகழும் #ஜான்சி_இராணி_இலட்சுமிபாய் அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்!
@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu@bjmm_tn@BJP4India
நமது பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்களின் தலைமையிலான NDA அரசின் 12 ஆண்டுகால பொற்கால ஆட்சியில் வந்தே பாரத், அடல் சேது, செனாப் மற்றும் பாம்பன் பாலங்கள் என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசத்தை இணைக்கும் உள்கட்டமைப்பு புரட்சி!
இது ஒவ்வொரு இந்தியனின் பெருமை!
#12YearsOfNayaBharatNirman
A Banaras connect in Bratislava!
At the Presidential Palace in Bratislava yesterday, President Pellegrini and I viewed a fascinating exhibition centred on Varanasi, including works by Slovak artists who had recently visited the city. Art and culture truly have a unique ability to bring people closer.
My compliments to all those whose works featured in this exhibition.
@PellegriniP_
பாதுகாப்புத் துறையில் வரலாறு காணாத சாதனை! ₹46,000 கோடியிலிருந்து ₹1.5 லட்சம் கோடியாக உயர்ந்த உள்நாட்டு உற்பத்தி. இது நமது பிரதமர் திரு. @narendramodi அவர்களினால் செதுக்கப்பட்ட புதிய இந்தியா! ✨🇮🇳
#12YearsOfSurakshitBharat
Je suis arrivé à Paris il y a peu, où j’ai été accueilli chaleureusement par la diaspora indienne. Je suis fier de ses efforts pour rapprocher l’Inde et la France. Le partenariat Inde-France est essentiel au progrès de notre planète.
வலுவான தலைமை, பாதுகாப்பான தேசம்! பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பு பல மடங்கு வலுவடைந்துள்ளது..!
#12YearsOfSurakshitBharat
33 Global Honours. 140 Crore Aspirations.
PM @narendramodi has been conferred with Slovakia’s highest honour, The Order of the White Double Cross (1st Class), marking his 33rd international recognition.
The honour reflects growing global appreciation of India’s leadership and its expanding diplomatic engagement.
#PMModiLeadership
#PMModiInSlovakia
@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu@bjmm_tn@BJP4India