அவன் என்ன சொன்னாலும் நம்புறாய்ங்க இன்னும் 10 வருசத்துக்கு இவன் தான் .... Next election campaign la வந்து dmk தான் எல்லாத்துக்கும் காரணம்னு பேசுவான் அதையும் நம்பி குத்துவாய்ங்க
Ministry of Education, Government of India, releases the Unified District Information System for Education Plus (UDISE+) report every year.
The latest report has been released.
It is India's comprehensive national database on school education, covering schools, teachers, students, infrastructure, enrolment, dropouts, and various performance indicators.
Key metrics include Gross Enrolment Ratio (GER), low dropout rates, strong infrastructure (toilets, electricity, digital facilities), high retention rates, and equity across gender and social categories.
Tamil Nadu and Kerala usually lead in most categories. The attached image shows the top 10 states with the best school infrastructure.
Tamil Nadu secures the top rank in the country for school infrastructure.
@Pandiyan_KNA@DrVaathi 1st இந்த mindset change பண்ணுங்க அவன் குடுத்தான் அதான் நானும் குடுக்குறேன்னு ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டா தான் அவங்களும் யோசிப்பாய்ங்க
#Chennai in last 45 days @TVKVijayHQ: #Parandur airport cancelled. Ramsar issue affecting 3400 hectars status quo. ECR elevated road cancelled. Metro ph 2 opening no news. City full of posters n banners. No “new” GCC or tech with industry policy paralysis. FSI revision no news
@CommonManTamil அவன் எப்படினாலும் காரணம் கண்டு பிடிப்பான் நல்ல தண்ணி sump வராது அப்படின்னு இப்படின்னு but 3000rs நான் விசாரிச்ச வர்ற யாருமே சொன்னது இல்ல இவளோ சொல்றவன் என்ன என்ன include பண்றான்னு கேட்டு பாருங்க one time
3000 rs /sq.ft லாம் இங்க இல்லையே 🤔🤔🤔 இவளோ வாங்குறதுக்கு reason என்ன nu கேட்க சொல்லுங்க சுத்தி காம்பவுண்ட் வால் and other interior லாம் included aa nu கேட்டு பாருங்க
நீங்க யாராச்சும் இடம் வாங்கும் போது இது மாதிரி ரோட்டுக்கு பணம் கேக்கறது நார்மல் தானா, இல்லை ஒரு வகையான ஏமாற்ற முயற்சி பண்றங்களா?
அடுத்து building கட்ட 3000 Rs / sft போட்டு இருக்காங்க. இது ரொம்ப அதிகமோன்னு தோணுது.
அதுவும் இல்லாமல் EB, bore எல்லாம் சேர்த்து 3 லட்சம்,,,
Cont...
@CommonManTamil பக்கா Scam தான் road a actual ஆ govt ku தானம் ஆ குடுத்துருவாய்க approval layout வாங்கும் போது ,ஆனா பக்கத்துல விசாரிச்சா அவன் கேட்டு பழகிட்டான் நாங்க குடுத்து பழகிட்டோம் அப்படின்னு வீரம் படம் வசனம் பேசுவாங்க . இப்ப தான் g square லாம் உள்ள வந்து இருக்கான் இனி கொஞ்சம் change ஆகலாம்
மதுரைல எப்பையும்மே road kku actual land end என்ன cost ஓ அதை கேட்டு தான் வாங்குவாங்க... Road ku amount இல்ல அப்படினா பிளாட் rate increase பண்ணி அதுல காசு பாத்துருவாய்க
#Help
ஒரு சின்ன உதவி மக்களே.
என் மாப்ள மதுரைல ஒரு வீடு வாங்க முயற்சி பண்ணி ஒரு பில்டர் கிட்ட quote வாங்கி இருக்கார். நிலம், building கட்ட, EB, Borewell எல்லாம் சேர்த்து 45 லட்சம் quote பண்ணி இருக்காங்க.
கீழே இருக்குற போட்டோ தான் அந்த பில்டர் குடுத்த quote.
இதுல,, cont..
ONE OF THE DARKEST DAYS IN INDIAN CRICKET HISTORY. ✍️
- For the first time ever remained win-less for 5 consecutive T20is.
- Lost a T20i by more than 100 runs for the first time ever.
- Got bowled out for just 76, their 2nd ever lowest total in T20is.
- Lost 5 wickets in the Powerplay for the first time ever in T20is.