இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் (SRM Group) நிறுவனருமான திரு.டி.ஆர்.பச்சமுத்து (Ex MP) அவர்களின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.!
Those who went to St. Michael’s Academy would remember a teacher named Anitha Charles. She had the gift of taking hard, complex stories and making them simple. Because of that, she was easily the most loved and respected teacher of our time.
@Sowmiyanbumani operates much like her in the Tamil Nadu Assembly, distilling serious subjects into clear, compelling stories. It is the kind of speaking that actually moves governments to act.
To be fair, @draramadoss laid this groundwork for years, speaking deeply on almost all the issues Sowmya raises today. Yet, it is Sowmya who has captured the public imagination.
One must give credit to Anbumani for creating that space. In politics, men rarely step back to let a woman shine, out of fear of being eclipsed. By granting Sowmya the platform to make an impact, Anbumani has actually enhanced his own legacy.
Ultimately, this also reveals a fascinating double standard in how we judge leaders. Society evaluates a man by who he is, his caste, background, and region form a filter that his words can rarely break through. A Brahmin man, for instance, could never have broken through those regional barriers to become the Chief Minister of Tamil Nadu. But with a woman, society is often willing to listen to what she says first. Jayalalithaa was an undeniable Brahmin, yet she was not confined to that label.
Women possess a unique capacity to cross deep social divides, allowing a clear voice to transcend the rigid boxes society usually forces us into.
Best wishes to both @draramadoss and @Sowmiyanbumani
மதுரையில், "Rotary International District 2981" நடத்திய மகிழ்ச்சி-2.O மாநாட்டில், சிறப்பு விருந்த���னராக பங்கேற்று, "வரப்புயர ந��ர் உயரும்" என்ற தலைப்பில் உரையாற்றிய போது.!
நாமக்கல் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கும்பகோணம் பாமக நிர்வாகிகள்
போதைப் பாதையில் சென்ற நாமக்கல் அருள், இரவு 7 மணிக்கே மதுபானம் அருந்தி, கண்டபடி முகநூலில் எழுதிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கும்பகோணத்திற்கு வந்த அருளுக்கு பாமக நிர்வாகிகள் அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதையடுத்து, காவல்துறை முழக்கமிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்றது. பின்னர்தான், அருளும் பெயர் குறிப்பிடப்படாத கட்சியின் ஆதரவாளர்களும் காவல்துறையின் பின்னால் நின்றுகொண்டு வீரவசனம் பேசியதாகத் தெரியவந்துள்ளது.
PMK President Dr. Anbumani Ramadoss has officially received the confirmation letter allotting the Mango 🥭 symbol for the upcoming elections.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
விடியல் எங்கே?
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
(பகுதி 16)
301.பால் பொருட்களை பிற மாநிலங்களில் சந்தைப்படுத்த ஆவின் நிறுவனம் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றப்படும். (வாக்குறுதி எண் & 404)
302.கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 406)
303.திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்படும். சாலையோரங்களில் மரக் கன்றுகள் நடப்படும். (வாக்குறுதி எண் & 407)
304.திருவண்ணாமலை மலைப் பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைக் காடுக���் வளர்க்கப்படும். (வாக்குறுதி எண் & 410)
305.தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் உள்ள தெப்பக்குளங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும். (வாக்குறுதி எண் & 411)
306.திராவிட கட்டடக்கலை சின்னங்களாக விளங்கும் தமிழகக் கோவில்கள் அவற்றின பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும். (வாக்குறுதி எண் & 412)
307.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட���ம். (வாக்குறுதி எண் & 413)
308.கோவில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த உரிய அதிகாரங்களுடன் கூடிய சட்டப்பூர்வ உயர்நிலைக் குழு அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 414)
309.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, ஒப்பந்த முறை பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 416)
310.அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் பயிற்சி பெற்ற 205 பேருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 417)
311.மசூதிகள், தேவாலயங்களை சீரமைக்கவும், புதுப்பிக்கவும் ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். (வாக்குறுதி எண் & 420)
312.பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, திருவரங்கம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சிதம்பரம், நாகப்பட்டினம், குற்றாலம், நாகூர், வேளாங்கண்ணி, வடலூர் ஆகிய நகரங்களுக்கு பக்தர்கள் சுற்றுலா செய்யும் வகையில் பேருந்து நிலையங்களும், தங்கும் இடங்களும் மேம்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 421)
313.சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சாலை & திருவொற்றியூர் சந்திப்புக்கு கடல் வழியாக மேம்பாலம் கட்டும்படி மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் & 422)
314.அரசு மற்றும் தனியார் பயணியர் வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டு, சிறப்பு உதவிக்கான தொலைபேசி எண்கள் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 423)
315.கொடைக்கானல் மற்றும் பழனி மலைக் கோயில் இடையே உலகத்தரம் வாய்ந்த கேபிள் கார் வசதி செய்யப்படும். (வாக்குறுதி எண் & 424)
316.அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேருந்துநிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, பெண் பயணிகளுக்காக கழிப்பிடம், குளியல் அறை, உடை மாற்றும் அறை, பாலூட்டும் அறைகள் தனித்தனியே அமைக்கப்படும். (வ��க்குறுதி எண் & 425)
317.அரசுப் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க 2018இல் அரசுக்கு திமுக அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துப் பயணக் கட்டணங்கள் குறைக்கப்படும். (வாக்குறுதி எண் & 427)
318.அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணம் செய்வோர் விபத்தில் சிக்கும்போது உரிய இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டம் திருத்தப்பட்டுச் செயல்ப���ுத்தப்படும். (வாக்குறுதி எண் & 428)
319.தமிழகத்தில் இரு வழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகளை 6 வழிச் சாலைகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 430)
320.போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் தேவைப்படும் நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 431)
பேரறிஞர் அண்ணாவின் 117ஆம் பிறந்தநாளில் அவரது கொள்கைகளையும், மக்கள் நலனையும் போற்றுவோம்!
திமுக நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மாபெரும் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் என்ற வகையில் அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் பெருந்தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான வருவாய் கிடைக்கும் என்றாலும்கூட மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் அந்த பணம், தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்கு சமமானது என்பதால், அது வேண்டாம் என்று மறுத்தவர். மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவரது இந்த கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணித் தலைவராகவும், செய்தித் தொடர்பாளராகவும் கடந்த காலத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் த. குபேந்திர குணபாலம் உடல்ந���க் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டங்களில் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால தொடர் சாலைமறியல��� போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமானத��, அதே அளவுக்கு 19.12.1986-ஆம் நாள் நடத்தப்பட்ட ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டமும் முக்கியமானது ஆகும். அப்போராட்டத்தின் ஒரு கட்டமாக கும்மிடிப்பூண்டியில் அதிகாலை 4.00 மணிக்கு தொடங்கிய தொடர்வண்டி மறியல் அனைத்து அடக்குமுறைகளையும் கடந்து காலை 9 மணி வரை நீடித்தது. ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை வரை தொடர்வண்டிகள் முடங்கிக் கிடந்தன. மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி அந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் வழக்கறிஞர் குபேந்திர குணபாலன். இதேபோல் பல பெருமைகள் அவருக்கு உண்டு.
வழக்கறிஞர் குபேந்திர குணபாலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்ட ‘விடி���ல் எங்கே?’ ஆவணம் (தி.மு.கவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்)
இந்த இணைப்பில் download செய்க:
https://t.co/RGXHcqvnv2
#விடியல்எங்கே
#DMKFails #PMK #AnbumaniRamadoss