நெல்லைக்கு வருகை தந்த #எதிர்கட்சி தலைவரும் அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளருமான👉 *புரட்சிதமிழர் எடப்பாடி.K.பழனிச்சாமி* அவர்களை *மாவட்ட செயலாளர் தச்சை.N.கணேசராஜா* அவர்களின் தலைமையில் வரவேற்ற போது.....🙏🌱 @EPSTamilNadu#AIADMK52#அஇஅதிமுக#TamilNadu#EPS
இரட்டை குதிரையாக இருந்தால் ஒரு குதிரையை நாம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்த மாற்றுகட்சியினருக்கு மண் அள்ளிப்போட்ட தீர்ப்பு🌱🔥... #கழக_பொதுசெயலாளர்_எடப்பாடியார்💥
வெறும் கொங்கு மண்டலம் மட்டும் தான், அதை தாண்டி ஆதரவு கிடையாது என மீடியா மூலம் சொம்படித்துக் கொண்டிருந்த அல்லக்கைகளுக்கு சிவகங்கையில் தனது நிலையை காட்டி சம்மட்டியடி கொடுத்திருக்கிறார் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu#எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
மாற்றுக் கட்சியினர்
ஆளும் கட்சியை புறந்தள்ளி
அதிமுகவை தேடி வருவதற்கு காரணம்..!???
ஆளுமைமிக்க தலைவன் #எடப்பாடியார் என்ற ஒற்றைத் தலைவனுக்காக..! #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
💥💥
இடைத்தேர்தலில் வெற்றியோ தோல்வியோ கவலையில்லை🌱.!!
இந்த இடைத்தேர்தலில் கட்சியும் இரட்டை இலை சின்னமும் அதிகாரப்பூர்வமாக #எடப்பாடியார் வசம் ஒற்றை தலைமைக்கு அதிமுக வந்துவிட்டது. @EPSTamilNadu
அதுவே அதிமுகவிற்கு மாபெரும் வெற்றி.🔥
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தங்கள் கட்சிக்காக 360கோடி செலவு செய்திருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் காங்கிரஸ் கட்சிக்காக செலவு செய்ய காரணம்
#எடப்பாடியார் என்ற ஒற்றை மனிதன் மீது கொண்ட பயமே 💥
இந்த பயமே எங்களது வெற்றி🌱🔥.