அஞ்சி பைசாக்கு பிரயோஜனம் இல்லாத ஃபார்முலா கார் பந்தயம் நடத்தப்படுவது யாருக்காக.. என்பதை தெளிவாக விளக்கிருக்காப்ல…
2021 தேர்தலுக்கு நிதி பங்களிப்பு அளிச்ச கழக குடும்ப பினாமி PP Reddy ..
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் நெருங்கிய தோழி..
அப்றம் அகிலேஷ் ரெட்டி
~ மாரிதாஸ்
@polimernews இன்னைக்கு நாங்குநேரி திமுக பிரச்சாரம் பண்றாங்க அங்க போற எல்லா வாகனத்தையும் முடிஞ்சா செக் பண்ணி பாருங்க பார்ப்போம்.... அப்போ நம்புகிறேன் நீங்களெல்லாம் உண்மையான நேர்மையான அதிகாரி என்று....