தமிழ்நாட்டை ஆள போவது விஜய் அல்ல!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனை திட்டங்கள் தான்.. 🔥🔥🔥🔥
@actorvijay
எங்க போனாலும் அங்க இந்த திட்டங்களில் ஒன்னு உன் கண்ணு முன்னாடி இருக்கும்!
#MKStalinEra
திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கழக இளைஞரணி செயலாளர், இளம் தலைவர் மரியாதைக்குரிய @Udhaystalin அவர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வரலாறு படைக்க உளமாற வாழ்த்துகிறோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மற்றும் நமது உயிரினும் மேலான கழகத் தலைவர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் வீற்றிருக்கப் போகிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கவும் சட்டமன்றத்தில் அவர் சமரசமில்லாத சிம்மக்குரலாக முழங்குவார் என்பது திண்ணம்.
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
புதிய வால்வோ பேருந்துகள் இயக்கம்! பயணிகளுடன் இனிப்பான பயணம்!
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அன்பு அண்ணன் அரியலூர் அரிமா சிவசங்கர் சா.சி அவர்கள்!
@mkstalin@Udhaystalin@sivasankar1ss
சென்னை, தீவுத்திடல் வளாகத்தில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 20 அதி நவீன குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்!
#DMK4TN
Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!
தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!
இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!
#VibeWithMKS
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!