சேலம் மாநகரட்சியில் இருந்து குடிநீர் கிடைக்காது இனிமேல் தனியார் நிறுவனம்தான் [ Suez ] வழங்கும்.... 😇
சேலம் மக்களுக்கு நல்ல மாற்றம் வந்திருக்கு எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம்.... 🤦🏻♂️😇
தவெக = கார்ப்பரேட்
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
#JustNow || கர்நாடக மாநிலம் தமிழகத்தை கேட்காமல் மூன்று அணைகளை காவிரியின் குறுக்கே கட்டி உள்ளது..
திருச்சியில் கல்லணையை பார்வையிட்ட பிறகு பா.ம.க. தலைவர் அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பு
#AnbumaniRamadoss | #Mekedatu | #PMK | #PolimerNews
#தைரியமான_பொண்ணு..!!!
ராமநாதபுரம்..திருவாடணை
அருகில் ..பள்ளிக்கூடம் சென்று
திரும்பிய 8ஆம் வகுப்பு மாணவிடம்
இந்த நாய் கஞ்சா போதையில்
தவறாக நடக்க முற்பட்டிருக்கிறான்..
ஊர்மக்கள் தர்மடி கொடுத்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்..
மாணவியை இவன் துரத்த..
புத்த பையுடன் (சுமை)
ஓட முடியாதென்று
சமயோதிதமாக முடிவு
செய்து,புத்த பையை
கீழே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
அப்படியிருந்தும் அவன் மாணவியை பிடித்து அருகில் இருந்த முற்புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறான்..அந்த மாணவி
அங்கிருந்த முள்ளை எடுத்து
அவன் கையில் குத்தியிருக்கிறாள்.
பின்னர் சத்தம் போட்டு
உதவிக்க அழைக்க..அருகில் இருந்த
ஒருவர் ஓடிவர..இவன் தப்பித்து
ஓடியிருக்கிறான்..ஆனாலும்
ஊர்மக்கள் பிடித்து விட்டார்கள்.
புத்தக பையுடன் ஓட முடியாது
என்று சிந்தித்து
பையை கீழே போட்டு விட்டு
ஓடியதும்..தன்னை தற்காத்துக் கொள்ள..முள்ளை ஆயுதமாக
பயன்படுத்தி குத்தியதும்
சத்தமிட்டு உதவிக்கு ஆளை
அழைத்தது என்று..இ்ப்படியான
ஒரு சூழலை பயமின்றி
புத்திசாலித்தனமாக
எதிர் கொண்ட விதம்
உண்மையிலேயே
பாராட்ட வேண்டும்.
நடந்த சம்பவங்களை அந்த
மாணவி கூறியவிதத்திலேயே
அவர் தைரியம் தெரிந்தது..!!!
தமிழக அரசு இது போன்ற மாணவிகளை தான் முன்னிலை
படுத்தி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்..பாராட்டுகள் தங்கமே..
மாணவியின் நலன் கருதி
புகைப்படம் தவித்திருக்கிறேன்.
#ramnadu #Ramanathapuram #thiruvadanai
#GovernmentSchool #girlpower #girlstudent
#ProudMoment #WomenSafetyAwareness
#super #Congratulation
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
மருத்துவமனையில் பல மரணங்கள், தடுப்பூசி, சொட்டுமருந்து மரணங்கள்...
இதற்கு அமைச்சர் தொடங்கி, மருத்துவர், செவிலியர் என்று எல்லாரையும் கொலை வழக்கில் கைது செய்வீர்களா?
@vijaytvk
ITC கம்பெனிக்கு சைக்கோ Uncle வேலை பார்க்கும் போது..
ITC உன்னத படைப்பான தங்க ராஜா புகையிலை வடிகட்டிக்கு (Gold flake kings👑) க்கு ஆதரவாக கிரேக்க புயல் ஆசான்.💦
டாக்டர் அன்புமணி இராமதாஸ் சுட்டி காட்டியிருப்பது அப்பட்டமான உண்மை!
அந்தமான் கிரேட் நிக்கோபார் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் பாசம் காட்டி எதிர்க்கும் ராகுல் காந்தி,
12,500 ஏக்கர் காவிரி வனப்பகுதியையும் யானை வழித்தடங்களையும் அழிக்கும் மேகதாது அணைக்கு மட்டும் மௌனம் காப்பது ஏன்?
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் இந்த பாரபட்சமா?
தமிழகத்தின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கக் கூடாது!
காவிரியைக் காப்போம்! #AnbumaniRamadoss #மேகதாதுஅணைதடுப்போம் #காவிரிகாப்போம்