"#ஸ்டாலின் விபூதியை அழித்துப் பெரிய தவறு செய்து விட்டார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார பொன்னார். நல்லது, நெஞ்சில் உரம் இருந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். தமிழர்களின் சூடு, சுரணையைச் சோதித்தே ஆக வேண்டும். #DMK#BJP