சீனாவில் நடைபெறும் #ISSFWorldCupFinal-ல் தமிழகத்தைச் சேர்ந்த @elavalarivan 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தங்கமங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது.
’கழக தலைவர் @mkstalin அவர்கள், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் @pugazhenthidmk அவர்களுக்கு ஆதரவு திரட்ட ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழைய கருவாச்சி ஆகிய பகுதிகளில் நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்’
#DMK4Vikravandi
அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது. சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கபட வேண்டும்.
நேசமணி யார் என்று உலகமே கேட்கிறது.
காரணம் Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் உலக டிரெண்டிங்கில் 2ம் இடத்திலும், இந்திய டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் வந்து துவம்சம் செய்திருக்கிறது.
இதில் என்ன துவம்சம் என்று... https://t.co/TIJt6rL6LL
Delighted to attend the swearing-in ceremony of @ysjagan at Vijayawada.
On behalf of the Tamil people and DMK, I wish him a successful tenure as Andhra Chief Minister filled with pro-poor and pro-farmer schemes in the footsteps of his father and former Chief Minister YSR.
சுயமரியாதை மண்ணுக்கு மகுடம் சூட்டியிருக்கும் தலைவர்!
தந்தை பெரியாராய், பேரறிஞர் அண்ணாவாய், தலைவர் கலைஞராய் திராவிடத்தின் போர்வாளாய் மக்களின் மனங்களை வென்ற தலைவர்!
பிற மாநில மக்களே வியந்து பார்க்கும் ஒப்பற்ற வெற்றிக்கு சொந்தக்காரர் தலைவர் தளபதியார் வாழ்கவே! 🖤❤️
@Udhaystalin
மே 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்!
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு ஓராண்டு ஆகிறது.
ஆனால், அந்தத் துயரம் மிகுந்த குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்!