2000 வருட கோட்பாடுகளை உடைத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிக்கு வழி வகுத்தது திமுக அரசு🖤❤️
அய்யரே அறநிலையத்துறைக்கு அமைச்சர் என்று சமூகநீதியை சவக்குழிக்குள் புதைத்திருக்கிறது விஜய் அரசு.. ⚠️💔😢👎
#TVKVijayFails
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
அரியணையில் ஏற்றிட வேண்டும் என்ற வெறியில் இருக்கிற கழகத் தொண்டர்களின் வேகத்தை குறைக்கிற விஜயின் யுக்தியாகவே பார்க்கிறேன்
நாடி நரம்பிலும் இரத்தம் தசையிலும் கருப்பு சிவப்பு உணர்வேறியவர்கள் ஒருபோதும் எங்கள் வேகத்தை குறைத்துக் கொள்ள மாட்டோம் மீண்டும் வா களத்திலே சந்திப்போம்...💪🖤❤️
முதல்வராக பதவி ஏற்ற விஜய் நம் கழகத் தலைவரை சந்தித்ததை அரசியல் நாகரீகம் என்று சொன்னாலும் என்னை பொறுத்தவரை தேர்தலில் தோல்வியுற்றாலும் கழகத்தின் மீது கொண்ட பற்றால் களத்திலும்,
சமூக வலைதளத்திலும் கொதிப்பிலும் கோவத்திலும் கழகத்தை மீண்டும்
கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தஞ்சைக்கு வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் இளம் தலைவர் எங்களின் முகவரி அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை தஞ்சையில் வரவேற்று மகிழ்ந்த போது...
வாக்களிப்பீர் உதயசூரியன்.. 🌄
4 நாட்களில் 8 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு - அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள்!
இன்று திருப்பத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும் - அன்பும் - ஆதரவும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது.
தொடர்ந்து மக்களிடம் செல்வோம்! மக்கள் நலம் பெற, மாநிலம் வளம் பெற 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இயக்கத்திற்கு திருப்பு முனைகளை தந்த திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற கழகத்தின் 12 வது மாநில மாநாட்டில் உடன்பிறப்புகளின் வெள்ளத்தில் நீந்தி தலைவரின் உரை கேட்டு தரிசனம் பெற்றோம்..🖤❤️
#StalinWave2026
"உன் இலக்கை அடைய குறுக்கு வழிகளை தேடாத;
கடின உழைப்பை மட்டுமே நம்பு
காலம் நம் பொறுமையை சோதிக்கலாம்,
ஆனால் நம் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது
நம்பிக்கையுடன் கனவு காண்
துணிவுடன் துரத்து
வெற்றி நிச்சயம்..💪