இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124ஆவது பிறந்தநாள். இந்த சிறப்பான கல்வி வளர்ச்சி நாளில் நமது 44 வட்டத்தில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் அவருடைய திருவுருவப் படத்திற்கு தலைமை ஆசிரியருடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கடந்த கல்வி ஆண்டில் 100% பள்ளி வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியது மகிழ்ச்சிக்குரியது.
@mkstalin@Udhaystalin@DMKITwing
#PERAMBUR
பெருநகர சென்னை மாநகராட்சி , 44 வது வார்டில் நடைபெறும் பணிகளை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கழுவுநீர் அகற்றல் வாரிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்த பொழுது .
@mkstalin@Udhaystalin@DMKITwing#PERAMBUR#44WARD
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4 அலுவலகத்தில் நடந்த வார்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு 44 வது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினேன் .
@mkstalin@Udhaystalin@DMKITwing#PERAMBUR#44WARD
ஒரு மாணவியின் இயலாமையில் ஆதாயம் தேடுவதா ?
தெரியவில்லை என்றால் சொல்லி கொடுங்கள் , Reels ஆக்கி மாணவியின் தன்னம்பிக்கையை உடைக்காதீர்கள் ..
Real Improvement can happen only through empathetic support and not by criticising the child bringing out her incompetency in social media platform.
பெருநகர சென்னை மாநகராட்சி 44வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கர்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய இனிய நிகழ்வில் ...
#MKSTALIN#UDHAYANIDHISTALIN#PERAMBUR#44WARD
இன்று (28/6/2026) நடைபெற்ற
"PULSE POLIO" முகாமில் , 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது ...
போலியோவை ஒழிப்போம்!
#MKSTALIN#UDHAYANIDHISTALIN#PERAMBUR#WARD44
இது தேவையா ?
பள்ளியில் சாதி அடையாளங்களே இருக்க கூடாது என்று கூறுகிறோம், இவர்கள் என்னவென்றால் சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க போகிறார்களாம்.
இதுதான் மாற்றமா ???
#TVKFAILS#MKSTALIN#UDHAYANIDHISTALIN#PERAMBUR#WARD44
பெருநகர சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு , சொத்து வரி குறித்த கேள்விக்கு பதிலளித்தோம் ..
பெரம்பூர் வடக்கு பகுதி , 37 (அ ) வது வட்ட செயலாளர் சகோதரர் C.S.ரவி அவர்களின் புதுமனை புகு விழாவில் கலந்து கொண்ட பொழுது ...
@dmkengineerwing@mkstalin@Udhaystalin
Now it's happening in my own home. My daughter has been working from home, but her company has decided to cancel the WFH option and is asking her to report to the office starting next week. Since she has to rely on a one way cab service, I now have to spend around ₹4,000 per month on transportation.
@TVKVijayHQ is an incompetent govt 🤦🏼