தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை வேதாரண்யத்தைச் சார்ந்த சகோதரி சிவரஞ்சனி அறிந்து, படித்து #என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டுப் பேச்சுப் போட்டியில் வென்று கழக மேடைகளில் முழங்கவுள்ளார்! 👏
#DMKNilgiris
அந்த கர்நாடக பிஜேபி நிர்வாகி கன்னடத்தின் மேல் வைத்துள்ள பற்று, 1% @annamalai_k அவர்களுக்கு இருந்திருந்தால் அமைதி காத்திருக்க மாட்டார். கர்நாடகாவில் சிங்க வேடத்தை காத்துக் கொள்ள தமிழ்நாட்டு ஆட்டின் அற்பத்தனம் அநாகரீகமாக உள்ளது.
#ஆட்டுகுட்டி_அண்ணாமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#DMKNilgiris
சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM” திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள பயிற்சி முடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியின் போது தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில்
1/2
நீலகிரி மாவட்டம், உதகை, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற,
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் திரு பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் உதகை தொகுதி பொறுப்பாளர் மாநில பொறியாளர் அணி செயலாளர் திரு.கருணாநிதி ஆகியோருடன் கலந்துகொண்ட போது.
@arivalayam@DMKNilgiris
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2023) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார்.
#DMKNilgiris
திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
#HBDMKStalin70
நீலகிரி மாவட்டம், குன்னூர் சித்தி விநாயகர்தெரு பகுதியை சார்ந்த சிவகாமி, கடந்த 5 மாதங்களுக்கு முன், வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசிய சென்றுள்ளார், பின்னர் அங்கு தனக்கு உணவு, இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில்..
(1/2)
ஈரோடு கி.சட்டமன்ற இடைத்தேர்தல், 27வது வார்டு 112 கோட்டை பகுதியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள், திருப்பூர் மா.செயலாளர் @Tupkselvaraj அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாரளர் @EVKSElangovan அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தபோது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.@Ramachandranmla அவர்களின் பெரும் முயற்சியால் மலேசியாவில் தவித்து வந்த தமிழ் பெண் மீட்பு.
விபரம்: https://t.co/qFEinyWpSj
#DMKNilgiris
ஈரோடு(கி) தொகுதி வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு.@Ramachandranmla, திருப்பூர்(வ) மா.செ. திரு.@Tupkselvaraj MLA, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்தனர்.
#Erode4DmkAlliance
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 27 வார்டு, KNK சாலை கடை வீதி பகுதியில். இன்று, காங்கிரஸ் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் அவர்களுடன் வாக்குகள் சேகரித்தபோது.
@arivalayam#ErodeEastByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 27வது வார்டு பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.க.செல்வராஜ் அவர்களுடன் வாக்குகள் சேகரித்தபோது.
(1/2)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஈரோடு மாநகரம், 36வது வார்டு கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழக நிர்வாகிகள் & கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
#ErodeByElection
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு மாநகரம் கோட்டை பகுதி 36வது வார்டு மஸ்ஜித் பகுதியில் மதுரை தெ. மாவட்ட செயலாளர் @g_thalapathimla, தர்மபுரி கி.மாவட்ட செயலாளர் @PThadangam அவர்கள்
(1/2)
நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி,
மேலூர் ஒன்றிய கழக செயலாளர் திரு #ஏ_டி_லாரன்ஸ் அவர்களின் சகோதரி மறைவு செய்தியினை அறிந்து, நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் சகோதரர் #ஆ_இராசா அவர்களுடன் கலந்துக்கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியபோது. @DMKNilgiris@dmk_raja
இன்று பிறந்தநாள் காணும் கழக துணை பொது செயலாளர் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான அண்ணன் திரு. இ. பெரியசாமி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.