இந்தியாவில் இருக்கின்ற கட்சிகளில், தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
இன்றும் திமுக கட்சி நிறுவனங்களிடம் இருந்து நிதி வாங்குகிறது.
178 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக நிறுவனங்களிடம் இருந்து தவெக வாங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களிடம் வெளிப்படையாகத் திரள் நிதி பெற்று கட்சி நடத்துகிறது.
#ntk
#seeman
#tvk
#DMK
சட்டமன்றத்திற்குள் சீமானை கொண்டு செல்ல நாம் தோற்றோம்.
கசப்பான உண்மை.
15 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் கொள்கையை விதைத்தோம்.
ஆனால்…
அண்ணன் சீமான் வெல்ல ஒரு தொகுதியை கூட திட்டமிட்டு உருவாக்கவில்லை.
“மக்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று சொல்வது எளிது.
ஆனால் உண்மை என்ன?
ஒரு வெல்லக்கூடிய தொகுதியை தேர்வு செய்து,
10 ஆண்டுகள் தொடர்ந்து களப்பணி செய்து,
ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வலுப்படுத்தி,
அதை நாம் தமிழரின் கோட்டையாக மாற்றினோமா?
இல்லை.
தலைவர் இருந்தார்.
கொள்கை இருந்தது.
வாக்குகளும் இருந்தன.
இல்லாதது?
திட்டமிடல்.
அண்ணன் சீமான் சட்டமன்றத்திற்குள் செல்லவில்லை என்றால்,
அது மக்களின் தோல்வி அல்ல.
அவரை வெல்ல வைக்கும் அளவுக்கு ஒரு தொகுதியை கட்டமைக்காத நமது தோல்வி.
மக்களை குறை சொல்லாதீர்கள்.
நமது குறைகளை பேசுவோம்.
தோல்வியை மறுக்காதீர்கள்.
அதில் இருந்து கற்றுக்கொள்வோம்.
2026 ஒரு முடிவு அல்ல.
2031-க்கான பாடம்.
உணர்ச்சியால் இயக்கம் வளரும்.
திட்டமிடலால் இயக்கம் வெல்லும். 🎯
நாம் தமிழர் கட்சி ஆடு மாடு மேய்க்க சொல்வது என்பது அவமானம் என்றால்.. வேளாண்மை, கால்நடை, பால்வளம் சார்ந்த துறைகள் எதற்கு?
அந்த துறைகளுக்கு அமைச்சர்கள் எதற்கு? பதவிகள் எதற்கு?
~ அண்ணன் சீமான் 🔥
தீர்ந்துபோன சக்தியிடம் இருந்து 4 சட்டமன்ற உறுப்பிநர்களை விலைக்கு வாங்கிய விஜய் என்ன சக்தி?
ஆமா,Dance step எல்லாம் ஒரு தடவை பார்த்த ஆடுவீங்களாமே,
Dialogue மட்டும் ஏன் மறந்து மறந்து போறீங்க??
சக மனிதனை மனிதனா மதிக்காமல் சாதி பார்த்து ஏற்ற தாழ்வு பேசுவது எல்லாம் மன நோய், இப்படி பேச இங்கு யாரும் இல்லை, அதனால் தான் அண்ணன் சீமான் அரசியல் ஆசான்💯
@Seeman4TN@_ITWingNTK
“பழனி பாபாவின் 30 வருட நண்பர் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தி – சோனியா காந்தி திருமணத்தில் சாட்சியாக கையெழுத்திட்டவர் பழனி பாபா.”
அவர்களை விட்டு விலக காரணம் அவர்கள் செய்த தவறான செயல்கள்!
இந்த post repost செய்ங்க விட்ராதீங்க நண்பர்களே உறவுகளே அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/Nhz4zVs1qm
என் கணக்கையும் பின் தொடருங்கள் நண்பர்களே உறவுகளே